Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால தாமதமின்றி நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் - பான் கீ மூன்

Featured Replies

கால தாமதமின்றி நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் - பான் கீ மூன்

இலங்கை அரசாங்கம் கால தாமதமின்றி நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இதனையே சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்கள் ஆர்வம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் மக்கள் ஆணையை வழங்கியுள்ளதாகவும்இ இதனைப் பயன்படுத்தி சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேலும் கரிசனை காட்டும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் வாழும் சகல மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் n;தாடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தபடாது இலங்கையில் சுபீட்சம் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன்இ அவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை என்பது அகில உரிமையாகும் எனவும்இ இலங்கையை மட்டும் இலக்கு வைத்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பொதுச் செயலாளர் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதுடன்இ அனைவரும் கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilne...IN/article.aspx

[size=1]

[size=4]பிரதம நீதியரசர் மீதான சர்வாதிகார நடவடிக்கை; சரிந்து வரும் பொருளாதாரம்; அதிகரிக்கும் மக்கள் போராட்டங்கள்; [/size][/size][size=1]

[size=4]போன்றன இன்று நவி பிள்ளை மற்றும் மூனை கொஞ்சம் கவலை கொள்ள வைத்துள்ளன. [/size][/size]

[size=1]

[size=4]குறிப்பாக நாட்டில் மீண்டும் ஒரு அமைதியின்மை வரும்பொழுது பல சிக்கல்கள் உருவாகும். அதில் ஒன்று "அகதிகள்". மேற்குலக நாடுகள் இன்று எந்த அகதிகளையும் விரும்பவில்லை. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.