Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலும் மாவீரர் தின சுவரொட்டிகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

east-maveerar-seithy-20121126-150.jpg

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் 26ம் திகதி திங்கட்கிழமை காலை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பதாகைகளை படையினர் அகற்றியுள்ளனர். திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாவீரர் தினத்தை குறிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மேற்படி பதாகைகளை படையினர் அகற்றியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் ஒட்டப்பட்டிருந்த சில பதாகைகளை படையினர் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலையேற்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டடிருந்த சுவரொட்டிகளை படையினர் அகற்றியுள்ளனர். மாவீரர் தினத்தை குறிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மேற்படி சுவரொட்களை படையினர் காலை வேளையில் அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 28ஆம் திகதி புதன்கிழமை வரையில் பொது நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

east-maveerar-seithy-3-20121126-374.jpg

east-maveerar-seithy-2-20121126-377.jpg

east-maveerar-seithy-20121126-375.jpg

http://www.seithy.co...&language=tamil

[size=4]தாயக மக்களுக்கு நன்றிகூரும் அதேவேளை கவனமாகவும் எமது மக்கள் இருக்கவேண்டும் ![/size]

[size=5]கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன[/size]

[size=4]கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.

இங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் 'நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள்" மற்றும் 'முள்ளிவாய்க்கால் படுகொலைகள்" போன்ற வாசகங்கள் இதில் காணப்பட்டன.

இதேவேளை, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த தகவலை அறிந்த படையினரும் பொலிசாரும் அப்பகுதிக்குச் சென்று அவற்றை அகற்றியுள்ளனர்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1831

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.