Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் நாட்டின் இலங்கை தூதுவரின் சர்ச்சைக்குரிய கடைசி பேச்சு

Featured Replies

பிரான்ஸ் நாட்டின் இலங்கை தூதுவரின் சர்ச்சைக்குரிய கடைசி பேச்சு

 

தயான் ஜெயதிலக்கா பிரான்சில் உள்ள இலங்கைக்கான தூதுவர். இவரின் பதவி அடுத்த மாதத்துடன் முடிகின்றது.

 

image001.jpg

 

அவர் தனது பேச்சில்,
 

" எனது பாரியாரும் நானும் இலங்கை நாட்டை பிரான்சில் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். இது ஒரு மதிப்பிற்குரிய வேலை.நாங்கள் வெளிப்படையாக சிறுபான்மை மக்கள், மொழி; மதம்; இனம், பாகுபாடு காட்டும் எமது சமூகத்தினரை எதிர்க்கின்றோம்.

 

இப்படியான ஒரு இலங்கை அல்ல உண்மையான இலங்கை. நான் இன்று பிரதிநித்துவப்படுத்தும் நாடு தனது விம்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அளவுக்கதிமாக அக்கறையாக உள்ளது. யாராவது இவ்வாறு செயல்பட்டு இருப்பின் அது பிரான்ஸ் மக்களுக்கும் அரசிற்கும் சொல்லப்பட்ட தவறான செய்தியாகும்.

 

எனது இராஜதந்திர அனுபவமானது புதிய தேடுதல்களால் உருவானது. இலங்கைக்கும் பிரான்சிற்கும் இடையே பரஸ்பர மக்கள்  தேடுதல்கள் மக்கள் பண்புகள் என்பனவற்றிற்கு இடையில் எந்த தடைகளும் இல்லை" என்று கூறியுள்ளார்.

 

“My wife and I thought that it was our duty to represent the totality of Sri Lanka, not simply this or that component which thought that it was by definition privileged, or should be. We were totally opposed to the idea which was implicit among some but explicit in the writings and publications of others, that there should be unequal treatment; that certain elements in the community should have privilege, if not a monopoly, for a variety of reasons, be they politics, ethnicity, language, religion, or whatever. I really did not care about that because that is not what Sri Lanka means. I represent the country, and parochial prejudice is not what being Sri Lankan is or should be. Certainly if one had functioned in that way it would have been the worst possible message to the people and Government of France about what Sri Lanka stands for. My diplomatic practice has been informed by these ideas. I saw absolutely no incompatibility between the ideas of what a democratic Sri Lanka are and the values and ideas of France,” he said.

 

http://www.thesundayleader.lk/2012/12/09/dayan-makes-controversial-exit-speech/

 

Edited by akootha

  • தொடங்கியவர்

இலங்கையில் உண்மையில் நடந்தது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' அல்ல, மாறாக  "நடந்தது தமிழின அழிப்பு யுத்தமே' எனவும் சிங்களவர்களும் சர்வதேசமும் ஏற்கும் காலம் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.