Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகள், ஆசிரியைகள் பெயர்கள் அறிவிப்பு. - Thedipaar.com

Featured Replies

அமெரிக்க பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகள், மற்றும் ஆசிரியைகளின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த துப்பாக்கி சூட்டில் 12 மாணவிகளும், 8 மாணவர்களும் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவருமே 6 முதல் 7 வரை உள்ள பச்சிளம் பாலகர்கள் என்பதே மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். இந்த குழந்தைகளின் உடலில் இருந்து 11 குண்டுகள் வரை சுடப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்திய Adam Lanza என்பவனுக்கும் ஆசிரியைகளுக்கும் கடும் போராட்டமே நடந்துள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உயிர்களை காப்பதற்காக ஆசிரியைகள் நான்கு பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

 

ஆசிரியை விக்டோரியா என்பவர் Adam Lanza துப்பாக்கியால் சுடும்போது குழந்தைகளுக்கு முன்னாள் தான் ஒரு அரண் போல் இருந்து, குண்டடிப்பட்டு உயிரிழந்திருக்கின்றார். பிரின்சிபல் Dawn Hochsprung மற்றும் உடற்பயிற்சி ஆசிரியை Mary Sherlach இருவரும் மர்ம மனிதனிடம் போராடி தங்கள் உயிரை இழந்தனர். Lauren Rousseau என்ற 30 வயது ஆசிரியை இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி, தன்னுடைய உயிரை இழந்திருக்கின்றார்.

 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெயர்கள் மற்றும் வயது:

Charlotte Bacon, 6

Daniel Barden, 7

Olivia Engel, 6

Josephine Gay, 7

Ana Marquez-Greene, 6

Dylan Hockley, 6

Madeleine Hsu, 6

Catherine Hubbard, 6

Chase Kowalski, 7

Jesse Lewis, 6

James Mattioli, 6

Grace McDonnell, 7

Emilie Parker, 6

Jack Pinto, 6

Noah Pozner, 6

Caroline Previdi, 6

Jessica Rekos, 6

Avielle Richman, 6

Benjamin Wheeler, 6

Allison N. Wyatt, 6

 

தலைமை மருத்துவ அதிகாரி H Wayne Carver அவர்கள் நான்கு மருத்துவர்கள் மற்றும் 10 தொழில்நுட்ப அதிகாரிகளுடன் சம்பவ இடமான Sandy Hook Elementary பள்ளிக்கு நேரில வந்து, இறந்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் மதியம் 1 மணியளவில் இறந்த குழந்தைகளின் உடல்கள் பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு சம்பவம் நடந்த பாதிப்பு குறித்து பேட்டியளித்தார்.

 

துப்பாக்கி சூட்டில் இறந்த ஆசிரியைகளின் அதிர்ச்சிப்  புகைப்படங்கள் பார்க்க....

 

Edited by easyjobs

ஏன் 'மர்ம மனிதன்' என எழுதப்பட்டுள்ளது?

 

இவர் பெயர் வெளியில் விடப்பட்டுள்ளது !

  • தொடங்கியவர்

மர்ம மனிதன் என்பதை மாற்றி, Adam Lanza என்ற அந்த கொலையாளியின் பெயர் பதிவு செய்யப்பட்டது. தவறை சுட்டிக்காட்டிய akootha அவர்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.