Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதவுரிமைக்கான ஆண்டே 2013! தமிழர்களின் புத்தாண்டான இன்று கனடிய மனிதவுரிமை மையம் செய்தி

Featured Replies

chrv-logo21-293x150.gif

 

 

சர்வதேசத்தின் சிறீலங்கா மீதான கடினமான பார்வையும், ஈழப்போரின் போதான ஐக்கிய நாடுகளவையின் தவறுகளை அதன் உள்ளகக் குழுவே சுட்டிக்காட்டிய ஆண்டாக 2012ம் ஆண்டு மனிதவுரிமைக்கான நம்பிக்கை தரும் ஆண்டாக அடையாளம் காட்டிச் செல்லும் அதேவேளை,

2013ம் ஆண்டில் மனிதவுரிமை விவகாரங்களில் ஈழத்தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளிற்கு விடை கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகளைச் செய்வதற்காக கனடிய மனிதவுரிமை மையம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என அதன் சமூக உறவுகளிற்கான ஆலோசகர் சுரேஸ் தர்மா தனது தமிழர் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வுகள் முன்னெப்பொழுதுமில்லாத அளவு பொதுநோக்குக் கொண்ட தொண்டார்வ நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுவது மிகவும் ஆரோக்கியமானது எனத் தெரிவித்த மனிதவுரிமை மையத்தின் பேச்சாளர் ரொட் றோஸ் அவர்கள்,

இவ்வாறானதொரு சூழலில் இந்த அமைப்புக்களிடையேயுள்ள தலைமைக்கான இடைவெளியை நிரப்பி எல்லோரையும் ஒரேயணியாகக் கொண்டு சென்று தமிழர்களிற்கு நீதி கிடைக்க கனடிய மனிதவுரிமை மையம் செயற்பட்டு வருகிறது என்றும்,

கனடிய மனிதவுரிமை மையத்தின் தலைமைத்துவத்தில் ஏனைய அமைப்புக்களையும் உள்வாங்கிப் பணியாற்றுவது கனடியர்களிற்கும், தனக்கு மிகவும் ஒரு உற்சாகத்தைத் தருகின்ற விடயமாக அமைந்துள்ளது எனவும்,

கனடிய மனிதவுரிமை மையம் தற்போதைய அரசுடனும், ஏனைய கட்சிகளுடனும் கொண்டுள்ள பகிரங்க, நேர்மையான உறவாடல் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தை மேலும் ஒருபடி எடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

 

http://www.canadamirror.com/canada/4813.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.