Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்ச ஏன் இன்னும் அரசாங்கத்தில் இருக்கிறார் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

626793562k.welaudhan2.jpg

விமல் வீரவன்ச ஏன் இன்னும் அரசாங்கத்தில் இருக்கிறார் ?

வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சொல்லும் விமல் வீரவன்ச, இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். 

வட மாகாண சபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், வடக்கில் தேர்தல் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

எனினும் தற்போதும் அரசாங்கத்திலேயே வீரவன்ச இருப்பதாக கே.வேலாயுதம் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வடக்குத் தேர்தல் வேண்டாம்; பத்து இலட்சம் துண்டுப்பிரசுரங்களுடன் விமல்!

 

vimal-150x150.jpgபிரிவினை பலத்துடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இதற்காக பத்து லட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (13) மாலை 3.00 மணியளவில் கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னதாக இடம்பெறவுள்ளது.

http://tamilleader.com/?p=12240

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ச ஏன் இன்னும் அரசாங்கத்தில் இருக்கிறார் ?

என்னையா இதுகூட விளங்கவில்லையா எல்லாம் அவரின் வயிற்று புளைப்புக்குதான். 

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.