Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படங்களில்: நியுஸிலாந்து காகித அட்டை தேவாலயம்

Featured Replies

 
130815154541_cardboard_church_976x549_af
130815154541_cardboard_church_976x549_af

நியுஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் (கார்ட்போர்ட்) காகித அட்டைகளால் செய்யப்பட்ட தேவாலயம் ஒன்று வைபவரீதியாக திறக்கப்பட்டுள்ளது

 
 

130816123040_christchurch_cathedral_976x
130816123040_christchurch_cathedral_976x

இந்த ஊரில் நின்றிருந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலிக்கன் தேவாலயம் நிலநடுக்கத்தால் சேதமடைய அதற்கான தற்காலிக மாற்றாக இந்த அட்டை தேவாலயம் உருவாக்கப்பட்டது.

 
 

130816122520_christchurch_cathedral_976x
130816122520_christchurch_cathedral_976x

கிறைஸ்ட்சர்ச்சில் 2011 பிப்ரவரியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

 
 

130815171142_cardboard_church_439x549_af
130815171142_cardboard_church_439x549_af

ஜப்பானிய கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் இந்த தேவாலயத்தை வடிவமைத்துள்ளார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு பெயர் பெற்றவர் இவர்.

 
 

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/08/130816_cardboardchurchpix.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.