Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண விவசாய கண்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0073(4).JPG

வட மாகாண விவசாய கண்காட்சி இன்று திங்கட்கிழமை வட்டக்கச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டிலான இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் முகமட் ஆர்டின் மற்றும் மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பயிற் செய்கை முறைகள், கால்நடை வளர்ப்பு, பனை உற்பத்தி போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. (படங்கள்: எஸ்.கே.பிரசாத்)

DSC_0022(1).JPG

DSC_0055(8).JPG

DSC_0070(4).JPG

DSC_0082(1).JPG

DSC_0128(1).JPG

DSC_0135(2).JPG

DSC_0139(3).JPG

DSC_0146.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையை விட்டு வெளியேறியபோது இருந்த நிலையிலையே ......... இப்போதும் இருப்பதைக்கண்டு அவர்களின் வளர்சி எங்கே செல்கின்றது ......  :D  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.