Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து ¨¨மகிந்த

Featured Replies

சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19332

தமிழர் துறைமுகம் வேறு பட்ட பலரின் ஆக்கிரமிக்குள் பல நூறு ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடக்கிறது. எங்கள் கவலை இந்த சர்வதேசநாடுகளுக்கு விளங்கவா போகுது????

சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார்

«ô§À¡ «Îò¾ þáÏÅ¡ À¨¼ ±ÎôÒ º¡õâ÷Ä¡

ºÃ¢ «ÃÍ ¦ÅüÈ¢ ¦ÀÚõ ±ýÈ¡ø ¸ñÎõ ¸¡½¡Á þÕô§À¡õ ÒÄ¢¸û ¦ÅüÈ¢ ¦ÀüÈ¡ ¸ñ¼Éí¸û ¦¾Ã¢Å¢ô§À¡Á¡ :P

  • தொடங்கியவர்

இலங்கை நாட்டின் அரசுதலைவரின் கருத்து அதுபோல்தான் உள்ளது. தமிழரின் இதயத்தை பிளந்ததாய் மணலாறு இருக்கிறது. வெகுவிரைவில் தமிழ்ஈழ அரசுதலைவரின் ஆயுத சிகிச்சை அங்கு நடக்கும். எதிர்பாருங்கள்.

யோவ்..வினீத்து.. அரசு எப்பப்பா வெற்றி பெற்றது.. இடம் காலம் தெரியாமல் சும்மா நெடுகலும் பகிடி.. அப்பிடி ஏதாவது நடந்தாலும் விடுதலைப்புலிகள் அடித்து நொருக்கி வெற்றிகரமாக பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்து வெளியேறுவதுதான் நடக்கும்..

ºÃ¢ «ÃÍ ¦ÅüÈ¢ ¦ÀÚõ ±ýÈ¡ø ¸ñÎõ ¸¡½¡Á þÕô§À¡õ ÒÄ¢¸û ¦ÅüÈ¢ ¦ÀüÈ¡ ¸ñ¼Éí¸û ¦¾Ã¢Å¢ô§À¡Á¡ :P

யோவ்..வினீத்து.. அரசு எப்பப்பா வெற்றி பெற்றது.. இடம் காலம் தெரியாமல் சும்மா நெடுகலும் பகிடி.. அப்பிடி ஏதாவது நடந்தாலும் விடுதலைப்புலிகள் அடித்து நொருக்கி வெற்றிகரமாக பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்து வெளியேறுவதுதான் நடக்கும்..

யோவ்..வினீத்து.. அரசு எப்பப்பா வெற்றி பெற்றது.. இடம் காலம் தெரியாமல் சும்மா நெடுகலும் பகிடி.. அப்பிடி ஏதாவது நடந்தாலும் விடுதலைப்புலிகள் அடித்து நொருக்கி வெற்றிகரமாக பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்து வெளியேறுவதுதான் நடக்கும்..

ஓ.... அப்பிடியா விசயம்.... அப்ப முல்லைதீவிலையும், மாங்குளத்திலையும் , கிளிநொச்சியிலையும், ஆனையிறவிலையும், அப்ப்பிடித்தான் நடந்த்தா...??? ம்ம்ம்ம் தகவலுக்கு நண்றி...! :wink: :P :P

ம்.. அதை தக்கவைக்கத்தானே நடக்கிது கூத்து.. மாவிலாறு மூடல்.. மூதூர் யுத்தம்..வாபஸ் எல்லாமே குடாநாட்டை கைப்பற்றுவதற்கான திட்டமிட்ட மூலோபாய நடவடிக்கைதானே.. (நான் சொல்லேல்லை..நாரதர் சொன்னது..) நாலைஞ்சு நாளிலை எல்லாம் முடிஞ்சிடும் எண்டும் எழுதினாங்கள்.. மிருசுவில்..கொடிகாமம்.. கிளாலி எழுதுமட்டுவாள் முகமாலை நாகர்கோவிவெல்லாம் பிடிச்சு முடிஞ்சிது.. மண்டைதீவு..அல்லைப்பிட்டி.. மண்கும்பான்..ஊர்காவற்துறை.. பிடிச்சு முடிஞ்சிது.. காரைநகர்.. அங்காலை காங்கேசன்துறை அதுவும் பிடிச்சு முடிஞ்சிது.. பலாலியும் முற்றுகையிலை இருக்கிதெண்டு சொல்லறாங்கள்.. பிடிச்சிடுவாங்களெண்ட நம்பிக்கையிருக்கு.. இப்ப பார்க்கிறமாதிரிக்கு பளையிலையும்.. அங்காலை பூனரியிலையும்தான் ஷெல்லடியும் கீபீரடியும் நடக்கிது.. திட்டமிட்டபடி நடந்தால் சரியா நடக்கும்தானே.. ம்..நடக்கட்டும்..நடக்கட்டும்..

:P :D:lol:

அப்ப உங்களுக்கு ஆயுதங்க கப்பல்கள் யாழ்ப்பாணத்துக்கு தேவை இல்லை எண்டுறீயள்.... அதுசரி சண்டை முகமாலையில நடக்குதோ இல்லை எழுது மட்டுவாளில நடக்குதோ...?? (ஏனெண்டா ஆமிக்காரர் முகமாலையில இருந்து. எழுதுமட்டுவாளுக்கு அடிக்கினம் எண்டு சொன்னாலும் சொல்லுவியள்....!) மாவிலாறு பிடிக்க நடவடிக்கை தொடருது எண்டு இன்னும் அறிவிக்கினமே உண்மையே...??? அப்ப மாவிலாறு முழுக்க பிடிச்சாச்சுது எண்டுதான் அர்த்தம் வரும் என்ன...!

அது சரி கேக்க மறந்திட்டன் யாழ்ப்பாணம் உங்கட கட்டுப்பாட்டில இருக்கு கடற்படை பலமாய் இருக்கு.. புலி பலவீனமாய் வேற இருக்கு... பிறகு எதுக்கு செஞ்சிலுவை கப்பலில புலிகளின் அனுமதியோடை சாப்பாட்டு சாமான் வருகுது எண்டு ஒருக்கா விளங்கப்படுத்துமோய்...!

  • தொடங்கியவர்

அனுமதி எடுக்காட்டிக்கு செஞ்சிலுவை கப்பல் நீர்மூழ்கி கப்பல் ஆகிடும். :wink: :wink:

மாவிலாறு பிடிக்க நடவடிக்கை தொடருது எண்டு இன்னும் அறிவிக்கினமே உண்மையே...??? அப்ப மாவிலாறு முழுக்க பிடிச்சாச்சுது எண்டுதான் அர்த்தம் வரும் என்ன...!

அது சரி கேக்க மறந்திட்டன் யாழ்ப்பாணம் உங்கட கட்டுப்பாட்டில இருக்கு கடற்படை பலமாய் இருக்கு.. புலி பலவீனமாய் வேற இருக்கு... பிறகு எதுக்கு செஞ்சிலுவை கப்பலில புலிகளின் அனுமதியோடை சாப்பாட்டு சாமான் வருகுது எண்டு ஒருக்கா விளங்கப்படுத்துமோய்...!

ஓமோம்.. மாவிலாறு சுத்திவர சுத்தி பிடிச்சு நாலு பெரிய காம்பும் போட்டாச்செண்டு உங்கடை நியூசிலையே சொன்னாங்கள் அதுக்குப்பிறகும் பிடிக்கிற கதை கதைக்கிறீர்.. சரி..சரி.. உங்கடை நியூசெண்டாலும் அவங்கள் வெற்றிபெற்றால் மன்னிக்கோணும்..நீங்கள் வெற்றிகரமா பின்வாங்கின இடத்தை அவங்கள் நிரப்பினால் உங்களுக்குத் தெரியவராதுதானே..

இருக்கிறதை வச்சு சமாளிக்கப்பாக்கிறாங்களாக்க

அதி கூடிய இழப்புகளை தவிர்ப்பதர்காக பின்வாங்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எவருக்கும் ஏற்படலாம். (அமெரிக்கா சோமாலியாவில் பின்வாங்கியது). பல சிறு தாக்குதல்களை கொண்டதுதான் ஒரு சமர். பல சமர்களை கொண்டது ஒரு யுத்தம். பல யுத்தங்களை உடையதே ஒரு போராட்டம். நோக்கம் தெளிவாய் இருக்கும் போது சிறு சறுக்கள்களால் ஏதும் ஆகிடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு பிடிக்க நடவடிக்கை தொடருது எண்டு இன்னும் அறிவிக்கினமே உண்மையே...??? அப்ப மாவிலாறு முழுக்க பிடிச்சாச்சுது எண்டுதான் அர்த்தம் வரும் என்ன...!

அது சரி கேக்க மறந்திட்டன் யாழ்ப்பாணம் உங்கட கட்டுப்பாட்டில இருக்கு கடற்படை பலமாய் இருக்கு.. புலி பலவீனமாய் வேற இருக்கு... பிறகு எதுக்கு செஞ்சிலுவை கப்பலில புலிகளின் அனுமதியோடை சாப்பாட்டு சாமான் வருகுது எண்டு ஒருக்கா விளங்கப்படுத்துமோய்...!

இது என்ன கிறுக்குப் பிடிச்சு அலட்டுது. அந்த ஊடகங்கள் நடுநிலமை என்பதால், சரத் பொன்சேகா சொன்ன நியுூசைத் தான் போட்டனவே தவிர, சரத் பொன்சேகா உண்மைத்தன்மைள்ளவர் என்று ஒரு போதும் சொல்லவில்லையே!

உமக்கு எப்படித் தெரியும். நீர் பார்க்கின்ற தளத்தில், புலத்தில் இருந்தபடி கற்பனை பண்ணி எழுதும் செய்திகளும், கறுணா வாயித்தால் போனாலும் புலிகள் த்ணணில் கலப்படம் செய்தனர் என புலிக்காச்சலில் புலம்பும் ஆட்களின் கட்டுரைகள் தானே இருக்கும்!

செய்தி நிறுவனங்கள், என்றால், அவை ஒருத்தர் சொல்வதாகக் குறிப்பிட்டு சொல்லும் செய்திகள், தங்களுக்கு உரித்துள்ளவை என்றோ, அல்லது உண்மைத்தன்மையுள்ளன என்றோ, அவற்றால் உரிமை கோர முடியாது.

எனிமேல் கொண்டு, உங்கள் தளத்தில் வந்தன என கதை விடவேண்டாம். அந்தச் செய்தியினை யார் சொன்னார்கள் என்பதைக் கணக்கில் எடுக்கவேண்டும்.

அடடா என்னே விமர்சனம்.. என்னே விமர்சனம்..

இடமில்லாமல் மடம் கட்டினாங்களாம்..

செய்தி மடங்கட்டி முடிஞ்சிது.. அப்பிடியிருக்க இடமில்லையெண்டு இன்னும் அடம்புடிச்சால் நான் என்னத்தை சொல்லுறது?

சரி அதை விடுவம் இந்த மாவிலாறை மூடினாங்களே.. அவங்கள் அதி புத்திசாலியள்.. எல்லா விபரமும் தெரிஞ்சிருந்தும் மூடிப்போட்டு எங்கை திற பாப்பம் எண்டு சண்டித்தனம் விட்ட புத்திசாலியள்..

ஏன்தம்பி தூயவன் நீங்கள் எழுதியிருக்கிறது சரியோவெண்டு பாருங்கோ.. எனக்கு தலையும் தெரியேல்லை காலும் புரியேல்லை

:P :lol::lol:

அடடா என்னே விமர்சனம்.. என்னே விமர்சனம்..

இடமில்லாமல் மடம் கட்டினாங்களாம்..

செய்தி மடங்கட்டி முடிச்சிது.. அப்பிடியிருக்க இடமில்லையெண்டு இன்னும் அடம்புடிச்சால் நான் என்னத்தை சொல்லுறது?

சரி அதை விடுவம் இந்த மாவிலாறை மூடினாங்களே.. அவங்கள் அதி புத்திசாலியள்.. எல்லா விபரமும் தெரிஞ்சிருந்தும் மூடிப்போட்டு எங்கை திற பாப்பம் எண்டு சண்டித்தனம் விட்ட புத்திசாலியள்..

ஏன்தம்பி தூயவன் நீங்கள் எழுதியிருக்கிறது சரியோவெண்டு பாருங்கோ.. எனக்கு தலையும் தெரியேல்லை காலும் புரியேல்லை

:P :lol::lol:

மாவிலாற்றை இன்னும் முழுமையான கட்டுப்பாட்டுக்கை கொண்டு வந்ததாக காணேல்லை அதுக்கை குத்துக்கரணம் போடாதயும்...!

நீண்ட சண்டையில் நிப்பாட்டி போராளிகளை சோர்வடைய செய்யாமல் பதிலடி வளங்கி இராணுவத்துக்கு இளப்புக்களை செய்வது எப்போதும் புலிகளின் தந்திரம்.....! அதிலை எந்த மாற்றமும் இல்லை...!

ஆனால் உங்கள் இராணுவத்தில இறந்தாலும் இளப்பீடு காயப்பட்டாலும் இளப்பீடு எண்டு கஸ்ரப்படும் நீங்கள் உங்கள் இராணுவத்தில் இருந்து ஓடிய 80000 பேரையும் திரும்ப கொண்டு வர ஏலாமல்த்தானே உள்ளூரைப் பாதுகாக்கும் இராணுவத்தை கொண்டுவந்து இப்ப இருக்கிற இராணுவத்தை வடக்கிலயும் கிழக்கிலையும் கொல்லலாம் எண்டு நினைகிறீயள்....!

உங்கட ஆக்கள் தங்கட பலவீனத்தை நன்கு அறிந்துதான் சொல்லி இருக்கினம் புலிகளின் பீரங்கிபலத்தை அளிக்க வேணும் எண்டு....! கூட்டமாக வரும்(பயத்திலதான்) உங்கட ஆக்களுக்கை ஒரு செல் விளுந்தா போதும் காயப்பட்டவன் படாதவன் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடுவான்...!

இப்பவும் புலிகளின் பீரங்கீகளின் தூரவீச்சுக்கைத்தான் உங்கட எல்லா முக்கிய முகாம்களும் இருக்கு.... ஆனால் புலிகளின் கிளிநொச்சி இன்னும் பல இடங்களுக்கு உங்களின் விமானங்கள் மட்டும்தான் போகலாம்.... அதுவும் ஒண்டு விளுந்தா தெரியுமப்பு...!

அதோட கடலில என்னத்தை புடுங்குறீங்கள்.... அங்கை யாழ்ப்பாணத்து கடைகளுக்கு ( அது நிவாரனம் பொருட்கள் இல்லையாம்) செஞ்சிலுவை புலிகளின் பாதுகாப்போட சாப்பாடு கொண்டு போகுது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடோ மல்லி மகிந்த புலி காத்த புூகாத இடம் எல்லாம் புூரும் தெரியும் தானே இதுக்குள்ள பக்கத்தில இருந்தா தானோ பயம்???

மதிவாதம் யாப்பா எழுதியது:

ஓமோம்.. மாவிலாறு சுத்திவர சுத்தி பிடிச்சு நாலு பெரிய காம்பும் போட்டாச்செண்டு உங்கடை நியூசிலையே சொன்னாங்கள் அதுக்குப்பிறகும் பிடிக்கிற கதை கதைக்கிறீர்.. சரி..சரி.. உங்கடை நியூசெண்டாலும் அவங்கள் வெற்றிபெற்றால் மன்னிக்கோணும்..நீங்கள் வெற்றிகரமா பின்வாங்கின இடத்தை அவங்கள் நிரப்பினால் உங்களுக்குத் தெரியவராதுதானே..

அண்ணாமாரே இந்த மனுசனுக்கு யார்மதிவாதம் என்று பெயர்வைத்தது சொன்னாப்போல இதுவும் குமாரதுரையிட பேடியோ ஓ... பொடியோ...

இது (தான்) மதிகெட்டு நிக்குது எண்டால் இதுக்கு வேறு விளக்கம் கொடுக்கிறியள்??

மதிவாத யாப்பா உமக்கு எத்தனை அதிரிடியான நெருப்பு வேலையல் இருக்க ...நேரத்தைஇங்க வந்து மினக்கிடாமல் டக்கிஅங்கிள் தார புளு(க்)கை வேண்டி போடும் காணும்.....வியாழன் 24-08-2006 02:50 மணி தமிழீழம் ஜநிலாமகன்ஸ

அரசாங்கம் ஒரு போதும் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை - அநுர பிரியதர்ஷன யாப்பாஅரசாங்கம் ஒருபோதும் யுத்தத்தை ஆரம்பிக்க வில்லை என சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷ்ன யாப்பா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் நடைபெறும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

:lol:

மதிவாதம் எழுதியது: அடடா என்னே விமர்சனம்.. என்னே விமர்சனம்..

இடமில்லாமல் மடம் கட்டினாங்களாம்..

செய்தி மடங்கட்டி முடிஞ்சிது.. அப்பிடியிருக்க இடமில்லையெண்டு இன்னும் அடம்புடிச்சால் நான் என்னத்தை சொல்லுறது?

சரி அதை விடுவம் இந்த மாவிலாறை மூடினாங்களே.. அவங்கள் அதி புத்திசாலியள்.. எல்லா விபரமும் தெரிஞ்சிருந்தும் மூடிப்போட்டு எங்கை திற பாப்பம் எண்டு சண்டித்தனம் விட்ட புத்திசாலியள்..

ஏன்தம்பி தூயவன் நீங்கள் எழுதியிருக்கிறது சரியோவெண்டு பாருங்கோ.. எனக்கு தலையும் தெரியேல்லை காலும் புரியேல்லை

தலையும் காலும் விளங்கியிருந்தால் நீ தமிழனாய் இருந்திருப்பாய் தம்பி ? இல்லாதபடியால் தானே நீ மதிவாத யாப்பாவாய் உள்ளாய்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.