Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை 12 ஆம் திகதி சந்திக்கிறார் விக்னேஸ்வரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Vigneswaran-TNA-150.jpg

நீண்ட காலமாகக் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி மகஸின் சிறைச் சாலையில் இடம்பெறவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய் வார் என்று தெரியவருகிறது. கடந்த 2 ஆம் திகதி அலரிமாளி கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வைச் சந்தித்துப் பேசி யதன் பின்னணியில் வடக்கு முதலமைச்சர் தமிழ் அரசி யல் கைதிகளைச் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

  

மகஸின் சிறைச்சாலைக்கு வரவுள்ள வடக்கு முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சந்தித்து பேச வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கைதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100762&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.