Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு 
[Thursday, 2014-02-13 21:13:01]
Canada-thesiya-avai.150.jpg

தொடர்ச்சியான போராட்டம் ! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள் !

நான்காவது போராட்டம்

இடம்: பிரித்தானியா துணைத் தூதரகத்திற்கு முன்பாக

(777 Bay Street, TORONTO – College & Bay, College Subway’ க்கு அருகாமையில் )

காலம்: வெள்ளிக்கிழமை February 14th, 2014

நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை

  

அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள்

• வெள்ளி Feb 21st - Indian Consulate

• வெள்ளி Feb 28th - University Ave

• ஞாயிறு March 9th - மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

உலகெங்கும் ஒரே காலத்தில் இனித் தொடர்ச்சியாக எமது போராட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் உலகத் தமிழுறவுகள் இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்து வெற்றித் திசையில் பயணிக்க வைக்க வேண்டும். அந்த வகையில் அனைத்துலகத்திடம்:

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் இனப் படுகொலைக்காக நீதி வேண்டியும்,

அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், ஐ. நா. வினால் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தக் கோரியும்

தொடர்ச்சியாக போராடுவோம்.

வீழ்வது தோல்வி அல்ல. மீண்டும் எழாதிருப்பதே உண்மையான தோல்வி என்பதை உணர்ந்தவர்களாக தமிழீழம் காணும்வரை எம் போராட்டங்கள் இனி வெற்றிச் சரிதங்களாக வரலாறு படைக்க வேண்டும். மண்டியிடாத எம் இனம் மாண்டு போகாத வீரத்தோடு மீண்டும் போராடி தேசம் வென்றது என்ற சரித்திரத்தை விரைவில் படைத்தே தீரும். அதுவரை எழுகை கொண்ட தமிழர் போராட்டம் தொடர்ந்தே தீரும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !

கனடியத் தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 416.830.7703

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103578&category=TamilNews&language=tamil

மிகவும் நல்ல விடயம்.

எல்லா தொண்டர்களுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.