Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் புத்தர் பிரதிஷ்டை

Featured Replies

DSC06876.JPG
ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் புத்தபெருமானின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.சாந்த திலகரட்ண தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் உதவிப் பொலிஸ்மா அதிபர் யு.கே.திசானாயக்க,  சிரேஷ்ட பொலிஸ் அத்திதயட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தபெருமானின் திருவுருவச்சிலையானது ஒட்டுசுட்டான் பௌத்த ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சுபநேரமான 10.24 இற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
DSC06855.JPG
DSC06859.JPG
DSC06858%281%29.JPG
DSC06872%283%29.JPG
 

Edited by Athavan CH

புத்தர் ஓரின சேர்க்கையாளரா?

அதனாலா மனுசியை விட்டு இளைஞ்சருக்கு சீலை கட்டி அழைத்து சென்றார்?

மனைவியும் இவர் நிர்வாணம் பெற்று வந்த போது திட்டி தீர்த்தாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.