Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாட்டு தமிழர்களின் அசமந்தம் தமிழர்கள் இராணுவத்தில் இணைய காரணம்

Featured Replies

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள இளம் தமிழ் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது எதிர்வரும் 2014.10.03, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. உரிமைக்காகவும், இன கௌரவத்துக்காகவும், விடுதலைக்காகவும் ஆயுதம் தூக்கியவர்கள் வழி வந்த உறவுகள் நாம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இலங்கையின் முக்கியமாக கிழக்கின் இன்றைய நிலையில் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதினை பெரிய விடயமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை காரணம்: .. 1 தகுதிக்கேற்ற தொழில் இன்மை .. 2 வறுமை . 3 அரச தொழில் வழங்களில் இனப்பாகு பாடு – முக்கியமாக கிழக்கு மாகாண சபை . 4 உயர்தரம் கற்பதற்க்கு வசதி இன்மை . 5 அரசியல் ரீதியில் பழிவாங்கல் 6 மாற்று. இனத்தாரின் வர்த்தக நிலையங்களில் வேலை செய்யும் பெண்கள் மீது முதலாளியினால் பாலியல் இச்சை. 7. காதல் வலை வீசி மதமாற்றங்கள்.

இவற்றுக்கெல்லாம் எதிர்காலங்களில் முற்றுப்புள்ளி வைக்கபடல் வேண்டும். வெளி நாடுகளில் வாழும் செல்வந்த தமிழர்கள் உங்களது ஊரில் சிறு கைத்தொழில் பேட்டைகள், ஆடை தொழிற்சாலைகள், குறைந்தது ஒரு குழந்தையின் கல்வி செலவையாவது பொறுப்பு ஏற்பது போன்றவற்றால் எதிர்காலங்களில் இக் கொடுமையில் இருந்து எமது மக்களை காப்பாற்றலாம்.

 

http://www.jvpnews.com/srilanka/62129.html

 

  • கருத்துக்கள உறவுகள்

திமிர் கொழுப்பெடுத்து, கள்ளப்பிள்ளைகளைப் பெறுவது, போதைப்பொருள்பாவிப்பது, தண்ணியப்போட்டுட்டு செம்மணி வீதியில் குத்துப்பாட்டுக்கு பொடியளோட குத்தாட்டம் ஆடுறது, இதுகளுக்கெல்லாம் வெளிநாட்டுத் தமிழர்கள்தான் காரணம். அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலியாகும் என இருந்துபோட்டு இப்போ வெள்நாட்டுத்தமிழர்கள்தான் காரணம் எண்டால் வெளிநாட்டுத்தமிழர்கள் என்ன பொலிடோலோ குடிக்கிறது. பான்சி ஹவும் முதலாளியோட பொட்டை அப்பனையும் ஆத்தையையும் பொறுக்கிப்பயலுகளைக்கொண்டு கொலைசெய்தது வெளிநாட்டுத்தமிழந்தான். யாழ் அம்மன்வீதியில் மசாச் கிளப்பில் விபச்சாரம் செய்யச் சொன்னதும் வெளிநாட்டுத்தமிழந்தான்.

 

சம்பந்தன் சுமந்திரன் விக்கு விநாயம் இவர்கள் போன்றோருக்கு எவ்வளவு பணம் அரசாங்கத்தால அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகிறது இவைகள் எல்லாத்தையும் என்ன செய்கிறார்கள். கடந்த இருவாரங்களுக்குமுன்பு வடபகுதியிலுள்ள உள்ளூராட்சி சபைகளது உறுப்பினர்கள் தங்களுக்குக்கிடைக்கவேண்டிய பயணப்படியை கூடியவிரைவில் தர ஒழுங்குசெய்யுமாறு அறிக்கைவிட்டார்கள். ஆக இவர்கள் எல்லாரும் பயணப்படிக்கும் பந்தாவுக்குமோ பதவியைவைத்துக்கொண்டு இருக்கினம். இவற்றை எல்லாம் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

 

புலத்தில் நடக்கும் எல்லா எதிர்வினைகளுக்கும் வெளிநாட்டுத்தமிழர்கள் புடுங்கவேணும் ஆனால் வெளிநாட்டுத்தமிழர்கள் அரசியல் பேசக்கூடாது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.