Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்தேவியில் சிக்கிய மாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒமந்தை பகுதியின்  புகையிர பாதையில்  தூங்கிக்கொண்டிருந்த மாடுகள்  மீது கொழும்பில் இருந்து வந்த யாழ்தேவி புகையிரதம் ஏறி சென்றுள்ளது.குறித்த விபத்து சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகளும் இறந்த நிலையில் காணப்பட்டது.
 
இது தவிர முன்னைய காலங்களில் இவ்வாறாக கால்நடைகள் ஏ-9 நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்துகளில் சிக்கி இறக்கும் நிலை காணப்பட்டதாகவும்.தற்போது யாழ்தேவியிலும் மாட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் ஊர்மக்கள்  தெரிவித்தனர்.
 
இதுவேளை மழைகாலங்களில் இவ்வாறாக கால்நடைகள் குளிர் காரணமாக தமது உடல் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்வதற்காக காப்பெற் வீதியின் கரையோரங்களில்  நித்திரை கொள்வது வழமை.இதன் காரணமாக மழை கால விபத்துக்களில் அதிகளவான கால்நடைகள் சிக்கிக்கொள்கின்றன.எனினும் வீதியின் விபத்து சாரதிகளில் வேக கட்டுப்பாட்டின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் யாழ்தேயில் நிலை அவ்வாறு இல்லை.எனவே இவ்வாறான கால்நடைகளிற்கு எதிர்காலத்தில் யார் பொறுப்பு?உரியவர்கள் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தூவார்களா?
 
unnamed%285%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=350792730712154667#sthash.EttQJM33.dpuf

யாழ்தேவி trackகளுக்கு வெளிநாடுகளில் உள்ளமாதிரி fense போடாமல் ரயில் விட்டது பிழை....இலங்கை புகையிரத திணைக்களத்தால் இது முடியாதா? தமிழ் இடம் என்பதால் எதுவும் செய்யவில்லை..இதுவும் ஒரு இனவழிப்பு செயல்...

 

கமான் ஸ்டார்ட் மியூசிக்

29p6mud.jpg

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.