Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியமளித்தால் தண்டனை; மீண்டும் மீண்டும் மிரட்டுகிறது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சாட்சியமளித்தால் தண்டனை; மீண்டும் மீண்டும் மிரட்டுகிறது அரசு!

 

 

 

keheliya-300x225-150x150.jpgஅமெரிக்கா சர்வதேச பொலிஸ்காரனாக செயற்பட்டு வருவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஜெனீவா மாநாட்டினை அடுத்து அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் இலங்கை தொடர்பில் விரைவில் நிபுணர்குழு ஒன்றின் மூலம் விசாரணை என பேசப்பட்டுவரும் நிலையில் இந்தக்கருத்தினை  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிபுணர் குழுவின் நியமனம் இலங்கையின் இறைமைக்கு எதிரானதும் இலங்கையின் கொள்கைக்கும் முரணானது.  எனவே எந்த ஒரு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கும் இலங்கை அனுமதிதராது. அத்துடன் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவதானமாக செயற்படும்.

இருப்பினும் இந்த விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியங்கள் கூறுவது இலங்கையை பொறுத்தவரையில் குற்றமாகும். எனவே குறித்த குழுவிடம் சாட்சியமளிக்கும் இலங்கையர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவர் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தநிலையில் நாடுகள் இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்துமானால் அதனையும் நீதியின் முன் வெற்றி கொள்ள இலங்கை தயாராக உள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://tamilleader.com/?p=31451

azhivuku mun aganthai.

 

nadakatum

 

parpom


kutram ulla nenju kuru kurukirathu.

 

ithu ondrey podhaathaa raaja paksevai kutravali koondil niruthi thookil iduvatharku


ulagil ulla ella nadugalum nadagam aadikondu irukirathu

 

yarum avanai ondrum seiya vendam.

 

IYARKAI (Nature) en kadavul

 

adhu avanai azhikum

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.