Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் தெளிவான பதில்!! தமிழ்த் தேசியத்தின் பதிலென்ன??.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் நிலத்தை யார் பிடிப்பது!!!!!!!!!

இந்த களத்தில் அங்கத்தவராய் இருந்து கருத்து எழுதிற ஆக்களையும் அதை பார்வையிடும் வாசகர்களையும் பார்த்து ஒரு கேள்வி..........

எங்களை ஏப்பம் விட துடிக்கிற சிங்களத்துக்கு உதவி செய்து முண்டு கொடுக்க எத்தனை பேர் ஓடி வாறானுகள். தேசியத்திடமிருந்து நல்ல செய்தி மட்டுமே வரவேணுமெண்டு எதிர்பார்க்கிற உங்கள்ள எத்தனை பேர் புலத்தில அதற்கான உங்கடை கடமைகளை நிறைவேற்றி இருக்கிறியள்?

உங்கடை நெஞ்சை தொட்டு சொல்லுங்கோ பாப்பம். :cry: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் எல்லாரும் ஆலொசனை வழங்கிறதிலையே நில்லுங்கோ ஆக்க பூர்வமாக எதையும் செய்யாதீங்க. பால்குடீ பிள்ளைகள் தானே புலிகள், அவைக்கு ஒன்றும் தெரியா உங்கள போல ஆக்கள் ஏதாவது நல்லதை சொன்னாத்தான் புரியும்.

வந்திட்டாங்க, களத்தில வீரம் காட்ட. ஒப்பந்தத்தில இருந்து விலகு குலகு என்றிட்டு. கள நிலமையை யதார்த்ததை அறியனும். சம்பூரையோ, மாவிலாற்றையோ, இழந்ததது பெரிதல்ல. ஆனால் அன்று தமிழ் செல்வன் அவர்கள் சொன்னது போல, யார் உண்மையில் யுத்தத்தை தொடக்கினார்கள் என்பதையே உலகம் உற்றுக்கவனிக்கிறது. அந்த வகையில் வெற்றி எமக்கே, ஆனாலும் இன்னும் சிறு அவகாசத்தை சர்வதேசத்திற்க்கு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். அச்சந்தர்ப்பத்தில், வடக்கில் ஒரு பகுதிகூட ஆக்கிரமிக்கப்படலாம் "இது இறுதி சமாதானப்பேச்சு" என முன்னரே அவர்கள் தெரிவித்திருந்தனர் இந்தி இறுதிப்பேச்சில் சில விட்டுக்கொடுப்புக்களை கொடுத்து, சில நாடுகளின் ஆதரவைப்பெறவேண்டிய சூழல் அங்கிருக்கின்றது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கருத்து வைப்பதில் ஒன்றுமில்லை.

10 டொலாஸ் கொடுத்து ஒரு இறுவட்டு வாங்கு என்று சொன்னால் அணனே அது என்கிட்ட ஏற்கனவே இருக்கு என்று சொல்லிவிட்டு போற ஆக்கள், பத்தடிபாயினமாம். உங்களை ஆய்வுகளையும்,அலம்பல்களையும் மூட்டை கட்எவையுங்க, ரீ.வி.ஐயின்ர அரசியல் ஆய்வு தவறானதென்றால், அவைக்கு மின்னஞ்சல் செய்யுங்க அல்லது, போன்ல சொல்லுங்க நீங்க என்ன தான் சொன்னாலும் திருந்த மாட்டினம். அவைக்கு நல்ல போட்டி கனடாவில இல்லை. ஆனால் வருது வளர்ந்து வருது அது அவையை திருத்தும் என்று நம்புவோமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருக்கால போவான் அவர்களே; ரீவீஜ தொலைக்கட்சி கண்ணோலட்டம் ஒரு நேரடி ஒளிபரப்பு. அத்துடன் புலிகள் போறுமைகாப்பது செக்மேற்றுக்காக்த்தன். விரைவில் விடிவுவரும். யாழ்ப்பாண்த்தை புலிகள் பிடிக்கின்ரார்கள்; சிங்களம் உலககநா(ய்)டுகளுடன் சேர்ந்து நாம் சம்பூரைவிட்டுப் போகிறோம் புலிகளை யாழை விட்டுப்போக்கச் சோல்வார்கள். இது எமக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவாகவரும். எமது தலைவரின் பொருமைக்குப் பின்னல் ஒன்றும் இல்லாமல் இல்லை. நாமும் பொறுமைகாப்போம்..வெற்றி எமக்கே...விரைவில் விடியும்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவை அவர்களே; நன்றி உங்ககருத்துக்கு.

நானும் இறுவட்டுக்கள் விற்றவந்தான்.500 க்கும் மேற்ப்பட்ட குடும்பம் இருந்த இடத்தில் 50 கூடவிற்ப்பதில்லை. ஏன்? இதுதான் தமிழனின் தலைவிதியா? சிந்தியுங்கள்.....செயற்ப்படுங்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த களத்தில் அங்கத்தவராய் இருந்து கருத்து எழுதிற ஆக்களையும் அதை பார்வையிடும் வாசகர்களையும் பார்த்து ஒரு கேள்வி..........

எங்களை ஏப்பம் விட துடிக்கிற சிங்களத்துக்கு உதவி செய்து முண்டு கொடுக்க எத்தனை பேர் ஓடி வாறானுகள். தேசியத்திடமிருந்து நல்ல செய்தி மட்டுமே வரவேணுமெண்டு எதிர்பார்க்கிற உங்கள்ள எத்தனை பேர் புலத்தில அதற்கான உங்கடை கடமைகளை நிறைவேற்றி இருக்கிறியள்?

உங்கடை நெஞ்சை தொட்டு சொல்லுங்கோ பாப்பம். :cry: :lol:

நீங்கள் எப்படி

என்ர கடமையைச் செய்ய நான் என்றுமே பின்னின்றதில்லை கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

JVP gives Tigers a way out

Ironically however it is the JVP that may perhaps provide the LTTE food for thought on a possible halt to the pull out. It has been JVP Propaganda Secretary Wimal Weerawansa who has propounded the theory citing President’s Counsel H.L. De Silva It is the single most vocal argument brought forth by the JVP to coax Rajapakse to withdraw from the Ceasefire Agreement.

By the JVP’s own argument then all the Tigers need to do is withdraw from the battlefield ....up until February 2007 at which time they can claim a separate state with no blood spilt.

State of the nation

By Sonali Samarasinghe

இங்கே President’s Counsel H.L. De Silva எனும் சட்டவல்லுநர், 5 ஆண்டுகாலம், புலிகள், யுத்தநிறுத்த உடன்படிக்கையின்படி போரை மீண்டும் தொடங்காமல் இருந்தால், தனி நாடு கோரும் உரிமையை சட்டப்படி பெற்றுவிடுவார்கள் என்று கூறினாராம்!!!

இதனாலேயே, புலிகள் சம்பூரில் இருந்து பின்வாங்கினார்கள் என்று இக்கட்டுரையை எழுதிய சிங்களப் பெண்மணி எழுதுகிறார். இதன் மேலதிக ஆய்வை ஆங்கிலத்தில் பின்வரும் இணைத்தளத்தில் காணலாம்!

http://www.themorningleader.lk/20060906/Politics.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.