Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள் மதி ஜயா,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

  • 2 weeks later...
Posted

என்னப்பா நடக்குது?

ஜெனீவா 2 இல் ஏ9 திறப்புக்கு அதிமுக்கியத்துவம்.. அது தோல்வி..

போற போக்கைப்பார்த்தால் கந்தகபூமிதான் மிஞ்சும்போலைகிடக்கு.. :?:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப தான் கண்முழிச்சியல் போலக்கிடக்கு

Posted

இப்ப தான் கண்முழிச்சியல் போலக்கிடக்கு

என்னசெய்யிறது? அநியாயமா பொதுசனம் சாகத்தான் பொறுக்கேலாமல் கிடக்கு..

சண்டை வேணுமானாக்கள் சண்டையை பிடியுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. பிடிக்கிற சண்டையை ஆள்நடமாட்டமில்லாத இடங்களிலை நடாத்தினால் என்னவாம்..

வாகரையிலையிருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்திப்போட்டு சண்டைக்கு போங்கோ..

அது சரி எப்ப தொடக்கம் ஏ9 பாதை தமிழர் பிரச்சனையா மாறினது?

ஜெனீவா 2 பேச்சுவார்த்தை நேரத்திலை தமிழரின் தாகம் ஏ9 பாதைதிறப்பு எண்டு மாறீட்டுதோ???? எண்டும் யோசிச்சன். :?: :?: :?:

Posted

வணக்கம் மதிவதனன்,

இப் பெயரில் வேறாக்களும் யாழ் களத்தில இருக்கினம், பெயரப் பதிவு செய்ய மிகவும் கஸ்டப் பட்டிட்டியல் போல தெரியுது,

143848752842e0e961dfc0bfm4.jpgசின்னப்புவின் குறியீட்டு படத்தை நீங்க இணைச்சதால சின்னப்புவும் சண்டைக்கு வரப்போறாரோ தெரியல்ல.

இரண்டு படமும் ஒன்றே தானா??

இன்னும் ஒருமுறை- வடிவா.......... பார்த்திட்டு....

சொல்லுங்கோ சொல்லுங்கோ ..

வசம்புக்கும் சேர்த்து !! 8)

  • 2 weeks later...
Posted

யாழ்ப்பாணப் பட்டினிச்சாவுபற்றி ரெண்டு கிழமையா பிரச்சாரம் செய்ய.. ஏ9 திறக்கப்பட்டு.. மதகுருமார்கள் முன்னிலையில் 50 லொறிகளில் உணவு ஏற்றப்பட்டு.. சீல்வைக்கப்பட்டு.. யாழ்ப்பாணத்தில் மதகுருமார்கள் முன்னிலையில் சீலுடைக்கப்பட்டு இறக்கப்படும் எண்டு செல்லப்பட்டிருக்கு.. அது சரிப்பட்டுவராது எண்டு சூனாபானா அறிக்கை விட்டிருக்கிறார்..

இளந்திரையன் வாகரைக்கு அனுப்பின உணவுப்பொருட்களை வாகரையிலிருந்து மாங்கேணிக்கு இடம்பெயர்ந்த மக்கள் ஏன் பறித்தார்கள் எண்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்..

சிறீதர் தியேட்டருக்கை சிக்கன் கூனியா நோயை பரவவிட்டு பாடை கட்டி.. அத்தியடி குத்தியனுக்கு சித்திரகுப்தனை தூதனுப்பினதா சொன்னாங்கள்.. குத்தியன் குத்துக்கல்லாட்டம் இண்டைக்கும் பிபிஸிக்கு பேட்டி குடுத்திருக்கிறான்..

பொறுமையின் விளிம்பிலை நிண்டு போன இருபத்தேளு கொடுத்த கெடு முடிஞ்சு பலகாலம்.. வாற இருபத்தேளுக்கு போர்ப்பிரகடனமோ???? எண்டு இங்கை களத்திலை பொறுத்திருந்து பார்க்கிவை பலர் கருத்து எழுதியிருக்கினம்..

என்னப்பா நடக்கிது.. கொஞ்சம் விளங்கப்படுத்துங்கப்பா..

என்னசெய்யிறது? அநியாயமா பொதுசனம் சாகத்தான் பொறுக்கேலாமல் கிடக்கு..

சண்டை வேணுமானாக்கள் சண்டையை பிடியுங்கோ.. யார் வேண்டாமெண்டது.. பிடிக்கிற சண்டையை ஆள்நடமாட்டமில்லாத இடங்களிலை நடாத்தினால் என்னவாம்..

வாகரையிலையிருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்திப்போட்டு சண்டைக்கு போங்கோ..

அது சரி எப்ப தொடக்கம் ஏ9 பாதை தமிழர் பிரச்சனையா மாறினது?

ஜெனீவா 2 பேச்சுவார்த்தை நேரத்திலை தமிழரின் தாகம் ஏ9 பாதைதிறப்பு எண்டு மாறீட்டுதோ???? எண்டும் யோசிச்சன். :?: :?: :?:

Posted

வணக்கம் மதிவதனன்.

Posted

ம்.. மாவீரர்தின உரை பகல் 12 மணியிலையிருந்து திரும்ப திரும்ப போட்டாங்கள்.. கேட்டுப்பாத்தன்.. போர்ப்பிரகடனமோ??? தனிநாட்டுப்பிரகடனமோ??? ஒண்டுமா விளங்கேல்லை.. நடக்கப்போறதை வைச்சு பிழைக்கிறமாதிரி..உல்டா பண்ணத்தக்கதா ஏதோ சொல்லியிருக்கு.. உங்களுக்கு ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா எழுதுங்கப்பா..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.