Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(1)   கல் வயல் வே ..குமாரசாமி  (2)    William Gladston   (3)  பில் கிளிண்டன் ..

 

 

(4)  .  The mouse trap  (5)  Nikita Kruchev  (6)  Helmut Kohl  (7) Marengo (8)  Leo

Edited by நிலாமதி

  • Replies 296
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. கல்வயல் வே. குமாரசுவாமி
 
02. கிளாட்ஸ்டோன் வில்லியம்
 
03. கிளின்டன்
 
04. The mouse trap
 
05. குருஷேவ் நிகிதா செர்ஜியேவிச்.
 
06. ஹெல்மட் ஹோல்.
 
07. மரேங்கோ.
 
08. லியோ.
 
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே தடவையில் பதிலளித்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
  • தொடங்கியவர்
வினா 01.
 
உலகங்கள் வெல்லப்படுகின்றன என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
கே. டானியல்.
 
 
வினா 02.
 
அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண்ணின் பெயர் என்ன?
 
கோன்டோலிசா ரைஸ்.
 
வினா 03.
 
இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற முதல் தொழிலாளர் கட்சித் தலைவரின் பெயர் என்ன?
 
டோனி பிளேயர்.
 
வினா 04.
 
ஹரிப்பொத்தர் கதாபாத்திரத் தொடரின் ஆறாவது புத்தகத்தின் பெயர் என்ன?
 
ஹரிப்பொத்தர் அன்ட் த ஹாஃப் பிளட் பிறின்ஸ்.
 
வினா 05.
 
உலகின் மூன்றாவது விண்வெளிச் சுற்றுலாப் பயணி சென்ற றொக்கட்டின் பெயர் என்ன?
 
சோயுஸ்.
 
வினா 06.
 
இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
 
கிளெமண்ட் அட்லீ றிச்சார்ட்.
 
வினா 07.
 
முதன் முதலில் தென்முனையை அடைந்தவர் யார்?
 
அமுண்ட்சென் ரோல்ட்.
 
வினா 08.
 
தென் அமெரிக்காவின் முதல் மார்க்ஸிஸ்ட் அரசின் தலைவர் யார்?
 
அல்லென்டெ சால்வமோர்.
 
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1)   கே டானியல்(2)    Michael Obama (3)  Tony Blair  (4) Harry potter and Half blood prince   (5)   Saturn V  

 

 

 (6)  Clement Atley  (7)   Amundsen  (8)Earnest  Guevara

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. கே. டானியல்.
 
02. கோன்டோலிசா ரைஸ்.
 
03. டோனி பிளேயர்.
 
04. ஹரிப்பொத்தர் அன்ட் த ஹாஃப் பிளட் பிறின்ஸ்.
 
05. சோயுஸ்.
 
06. கிளெமண்ட் அட்லீ றிச்சார்ட்.
 
07. அமுண்ட்சென் ரோல்ட்.
 
08. அல்லென்டெ சால்வமோர்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

18491514ka.jpg

 

 

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் வழங்கும் அரியாசனம்

 

முழுவதும் தேடல்களைக் கொண்டு நகர்த்தப்படும் திரி திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்

 

 

பல கள உறவுகள் பார்வையாளராக இருக்கின்றீர்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. எல்லோரையும்

 

பங்காளிகளாக்க வேண்டும் என எண்ணி புள்ளிகள் முறையில் இத்திரியை நகர்த்த எண்ணியுள்ளேன். எனவே

 

இத்திரியில் தரப்படும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தந்து புள்ளிகளை திரட்டி அரியாசனத்தைச் சொந்தமாக்கிக்

 

கொள்ளுங்கள்..

 

 

போட்டி விதிமுறைகள்

 

1. சரியான பதிலிற்கு தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்படும்.
 
2. முதலில் நூறு புள்ளி எடுக்கும் இருவருக்கு அரியாசனம் வழங்கப்படும்.
 
3. ஐம்பது புள்ளிகள் வருமாயின் அதன் பின்னர் பிழையான பதில்களுக்கு ஒரு புள்ளி கழிக்கப்படும்.
 
4. ஒருவர் ஒரு தடவை மட்டும் திருத்தம் செய்து கொள்ள அனுமதி உண்டு.
 

 

Edited by Puyal

  • தொடங்கியவர்
ஆசனம் 01.
 
வினா 01.
 
இரண்டு தலைமுறைகள் என்ற நாவலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
க. சா. அரியநாயகம்.
 
வினா 02.
 
Personal History என்ற நூலிற்காகப் புலிட்சர் விருது பெற்றவர் யார்?
 
கத்தரின் கிரகாம்.
 
வினா 03.
 
ஒரே வருடத்தில் உலகின் மிகப் பெரும் நான்கு டென்னிஸ் போட்டிகளிலும் வென்ற மூன்றாவது டென்னிஸ் வீராங்கனை யார்?
 
ஸ்டெபி கிறாஃவ்.
 
வினா 04.
 
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் இயற்பெயர் என்ன?
 
மார்கரெட் எலிசபெத் நோபல்.
 
வினா 05.
 
உலகச் சந்தையில் வைரத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும் நாடு எது?
 
நெதர்லாந்து.
 
வினா 06.
 
The Davinci Code எழுதிய அமெரிக்க நாவலாசிரியர் யார்?
 
டான் பிறவுண்.
 
வினா 07.
 
Man of Blood and Iron எனச் சிறப்பிக்கப்படும் ஜெர்மனிய ராஜதந்திரி யார்?
 
பிஸ்மார்க்.
 
வினா 08.
 
ஒன்பது ஒஸ்கார் விருதுகளை வென்ற The Last Emperon என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் பெயர் என்ன?
 
பெர்னார்டோ பெர்ட்லூசி.
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆக்க பூர்வமான  முயற்சிகளை  முன்னெடுக்கும்   புயல் என்பவருக்கு என்பாராட்டுகளும்

 

 

வாழ்த்துக்களும் உரித்தாகுக .

 

  • கருத்துக்கள உறவுகள்

1,  க.  ச.  அரியநாயகம்  2. Katherin  3, Martina Hanks  4. Margret Elizabeth  5, London  6,  Dan Brown

 

 

7, Otto Von Bismarc   8. Bernardo  Bertoluci

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. க. சா. அரியநாயகம்.
 
02. கத்தரின் கிரகாம்.
 
03. ஸ்டெபி கிறாஃவ்.
 
04. மார்கரெட் எலிசபெத் நோபல்.
 
05. நெதர்லாந்து.
 
06. டான் பிறவுண்.
 
07. பிஸ்மார்க்.
 
08. பெர்னார்டோ பெர்ட்லூசி.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் விபரம்.
 
நிலாமதி 06 புள்ளிகள்.
  • தொடங்கியவர்
ஆசனம் 02.
 
வினா 01.
 
மேடும் பள்ளமும் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
நீர்வை பொன்னையன்.
 
வினா 02.
 
சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வென்ற முதல் அமெரிக்க கறுப்பின நடிகர் யார்?
 
சிட்னி போய்டயர்.
 
வினா 03.
 
Long walk to Freedom என்ற நூலை எழுதியவர் யார்?
 
நெல்சன் மண்டேலா.
 
வினா 04.
 
நிமோனியா நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
 
நுரையீரல்.
 
வினா 05.
 
கிரேக்க நீதிதேவதையின் பெயர் என்ன?
 
தெவிஸ்.
 
வினா 06.
 
தென் அமெரிக்கக் கண்டத்தின் மிக உயரமான மலை எது?
 
அகோன்காகுவா.
 
வினா 07.
 
நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு மற்றும் கணித உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும்
 
கணிதத்துறையின் சிறப்புப் பெயர் என்ன?
 
Caleulus.
 
வினா 08.
 
முதன் முதலில் புக்கர் பரிசு நிறுவப்பட்ட ஆண்டு எது?
 
1969
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1,  நீர்வை பொன்னையன்    2,  Sidney Poitier  3. Nelson Mandela  4. Lungs  

 

 

5.Themis/dike  6.Aconcagua  7.Calculas  8.1968

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1.நீர்வை பொன்னையன்
2.Sir Sidney Poitier
3.Nelson Mandela
4.நுரையீரல்
5. Themis
6.Mt. Aconcagua
7.schoolmath
8.1969
 
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. நீர்வை பொன்னையன்.
 
02. சிட்னி போய்டயர்.
 
03. நெல்சன் மண்டேலா.
 
04. நுரையீரல்.
 
05. தெவிஸ்.
 
06. அகோன்காகுவா.
 
07. Caleulus.
 
08. 1969
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் விபரம்
 
நிலாமதி 13
 
கறுப்பி 07

 

  • தொடங்கியவர்
ஆசனம் 03.
 
வினா 01. 
 
 
மாடும் கயிறு அறுக்கும் என்ற கவிதை நூல் எழுதிய இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது
 
பெற்ற ஈழத்து முன்னணிக் கவிஞர் யார்?
 
இ. முருகையன்.
 
 
வினா 02.
 
டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது? 
 
தொண்டை.
 
வினா 03.
 
உலகின் அனைத்துக் கண்டங்களிலும் தன் காலடிச் சுவட்டைப் பதித்த கண்டம் எது?
 
ஐரோப்பா.
 
வினா 04.
 
இது வரை உலகிலேயே அதிகம் பேரிடம் கைகுலுக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் யார்? இவர் ஒரே நாளில் 8513 பேருடன் கைகுலுக்கியுள்ளார்
 
தியோடர் ரூஸ்வேல்ட்.
 
வினா 05.
 
அண்டார்டிகாக் கண்டத்தை மேற்கு கிழக்காகப் பிரிக்கும் மலைத்தொடரின் பெயர் என்ன?
 
டிரான்ஸ் அண்டார்டிக்.
 
வினா 06.
 
கார்ட்டூன் பாத்திரமான கார்ஃபீல்ட் என்ற குறும்புக்காரப் பூனையை உருவாக்கிய கார்ட்டூனிஸ்ட் யார்?
 
ஜிம் டேவிட்.
 
வினா 07.
 
முக்கோணங்களின் பக்க நீள கோண விகிதங்களிடையே உள்ள தொடர்பை நேரடியாகக் கணிக்க முடியாத
 
சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணையால் கணிக்கும் முறை அழைக்கப்படும் சிறப்புப் பெயர்
 
என்ன?
 
Trigonomemtry.
 
வினா 08.
 
எந்தத் தாது உப்பு குறைபாட்டினால் தசையின் செயற்பாடுகள் குறைந்து வலி ஏற்படுகின்றது?
 
குளோரின்.
 
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1,இ . முருகையன் 2. தொண்டை ..3. அமேரிக்கா  4.  Theodore Roosevelt

 

 

..5,Cape adare/Victoria land   6.Jim (james) garfield   7. Trignomatry   8.Vitamin D

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1.இ. முருகையன்
2.தொண்டை
3.ஆசியா
4.Theodore Roosevelt 
5. "Transantarctic Mountains"
6.Dragonwriter
7.Trignomatry
8.magnesium
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. இ. முருகையன்.
 
02. தொண்டை.
 
03. ஐரோப்பா.
 
04. தியோடர் ரூஸ்வேல்ட்.
 
05. டிரான்ஸ் அண்டார்டிக்.
 
06. ஜிம் டேவிட்.
 
07. Trigonomemtry.
 
08. குளோரின்.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் விபரம்
 
நிலாமதி 17
 
கறுப்பி 12

 

Edited by Puyal

  • தொடங்கியவர்
ஆசனம் 04.
 
வினா 01.
 
யாழ்ப்பாணத்தார் கண்ணீர் என்னும் நூலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
தி. சு வரதராசன்.
 
வினா 02.
 
ஆபிரிக்காவின் கொடுஞ்சிறை என அழைக்கப்படும் நாடு எது?
 
ஈக்வடோரியல் கினியா.
 
வினா 03.
 
இந்தியாவில் பிரபலமான ஜெமினி திரைப்பட நிறுவனத்தின் சின்னமான இரட்டைக் குழந்தைகளின் பெயர் என்ன?
 
கேஸ்டர் மற்றும் போலக்ஸ்.
 
வினா 04.
 
முதன் முதலில் திபெத்தியர் அல்லாத முதல் தலாய்லாமாவின் பெயர் என்ன?
 
யோன் டான் ரிக்யா மட்ஷோ.
 
வினா 05.
 
பிரபலமான ட்ரகுலா கதாபாத்திரத்தை உருவாக்கிய சிருஷ்டிகர்த்தாவின் பெயர் என்ன?
 
பிராஸ்டோக். 
வினா 06.
 
ஆங்கிலக் கவிஞர் ஜோன் மில்டன் கண் பார்வை இழந்த பின் அவரால் எழுதப்பட்டு உலகப் புகழ் பெற்ற காவியத்தின் பெயர் என்ன?
 

பரடைஸ் லொஸ்ற்.

 

வினா 07.

 
Pieta என்ற ஓவியத்தை வரைந்த பிரபலமான ஓவியரின் பெயர் என்ன?
 
மைக்கல் ஏஞ்சலோ.
 
வினா 08.
 
போலந்தில் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்து போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்த நோபல் பரிசாளர் யார்?
 
லெக் வலேசா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1,தி. ச. வரதராசன்   2. நமீபியா     3. .........    4,Gendun  Drub ....5.Bram  Stoker    

 

 

 

  6, Paradise  lost    7. Michael  angelo  Buonarroti    8, Lech Walesa

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1.தி. ச. வரதராசன்
2.Bloemfontein
3.பாலன்
4.Yon-tan-rgya-mtsho 
5.Bram Stoker
6.Paradise Lost
7.Michelangelo
8.Lech Wałęsa
  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. தி. சு வரதராசன்.
 
02. ஈக்வடோரியல் கினியா.
 
03. கேஸ்டர் மற்றும் போலக்ஸ்.
 
04. யோன் டான் ரிக்யா மட்ஷோ.
 
05. பிராஸ்டோக். 
 
06. பரடைஸ் லொஸ்ற்.
 
07. மைக்கல் ஏஞ்சலோ.
 
08. லெக் வலேசா.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
புள்ளிகள் பெற்றோர் பிபரம்.
 
நிலாமதி 22
 
கறுப்பி 18
  • தொடங்கியவர்
ஆசனம்; 05.
 
வினா 01.
 
மோகவாசல் என்னும் சிறுகதைத் தொகுதியை எழுதிய ஈழத்தின் சிறுகதை ஆசிரியர் யார்?
 
ரஞ்சகுமார்.
 
வினா 02. 
 
விதியின் மனிதன் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மாவீரன் யார்?
 
நெப்போலியன்.
 
வினா 03.
 
முதன் முதலில் இந்தியாவிற்கு விஜயம் செய்த முதலாவது போப்பாண்டவர் யார்?
 
போப் ஆறாம் பால்.
 
வினா 04.
 
வெள்ளை மாளிகையில் திருமணம் செய்து கொணட முதல்; அமெரிக்க அதிபர் யார்?
 
குரோவர் கிளீவ்லாண்ட்.
 
வினா 05.
 
த கிறீன் புக் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
 
கேணல் முகமது கடாபி.
 
வினா 06.
 
மை சைட் என்னும் பெயரில் தனது சுயசரிதையை எழுதிய பிரபலமான உதைபந்தாட்ட வீரர் யார்? 
 
டேவிட் பெக்காம்.
 
வினா 07.
 
உலகிலேயே மிகப் பழமையான தலைநகரமாகக் கருதப்படும் தலைநகரம் எது?
 
டமாஸ்கஸ்.
 
வினா 08.
 
முதன் முதலில் நோபல் பரிசு வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று பெண்கள் நோபல் பரிசு பெற்றுக் கொண்ட ஆண்டு எது?
 
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டிற்கு முன்னரே பெண்கள் பெற்றுள்ளார்கள். இன்னொரு தடவை இதே வினா வரவிருப்பதால் தற்போது இதற்கான பதிலைத் தரவில்லை.
 
 
 
 
 
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

1. ரஞ்சகுமார்  2.Nepolean  3. Pope Paul VI  4.  Grover Clevland  5, John A Willam

 

 

 

6. .............. 7.  Damuscas  8. Oct 7 2011

  • கருத்துக்கள உறவுகள்

1.     ரஞ்சகுமார்

2.     Napoleon

3.     John Paul II

4.     Frances Folsom

5. Elizabeth Rogers

6. David Beckham

7. Damascus

8. 2011 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.