Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Featured Replies

2(2968).jpg-நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்  

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிப்பெற்று, ஆசிரியர் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற 50 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் வடமாகாண கல்வி அமைச்சரின் உறுதிமொழியின் பின்னர் கைவிடப்பட்டது. 

தமக்கு வழங்கப்பட்டுள்ள வன்னிப் பகுதிக்கான இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வேதனம் பெறும் தாங்கள் வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டால், வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத இக்கட்டான நிலைக்குச் தள்ளப்படுவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள்.

யாழ்;. மாவட்டச் செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு வருபவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்ததுடன், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கான தீரவினை பெற்றுக்கெடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்ததினையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. 

tamilmirror

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.