Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவகத்தில் ஜனாதிபதி மஹிந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்!

Featured Replies

island%20visit%20878476.jpg

 

வடக்குக்கு மூன்றுநாள் பயணமாக வந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று செவ்வாய்க்கிழமை தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துவைத்தார். நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, பின்னர் நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.
 
இதேவேளை வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். அத்துடன் மிக்சார சபையின் பாவனையாளர் அலுவலகத்தையும் அவர் திறந்துவைத்தார். இதேவேளை, நயினாதீவு நாகவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாகவிகாரை விகாரதிபதியையும் சந்தித்தார். அத்துடன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடங்களையும் ஜனாதிபதி திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ளார். 
 
island%20visit%20878477.jpg
 
island%20visit%20878475.jpg
 
island%20visit%20878474.jpg
 
nagadeepa%2099657.jpg
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.