Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மலர்க் கண்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடமாகாண விவசாய அமைச்சு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் மலர்க்கண்காட்சி ஒன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளது.
 
வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தி மரநடுகையை ஊக்குவித்து வருகிறது.
 
இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மலர்க்கண்காட்சியை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று பிற்பகல் 2.30மணிக்கு  ஆரம்பித்து வைத்தார்.
 
5ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் வடமாகாணத்தின் ஐந்து
மாவட்டங்களில் இருந்தும் 13 நிறுவனங்கள் கலந்து கொண்டு தமது அலங்காரத் தாவரங்களையும் பயன்தரு மரங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு உற்பத்திகளைக் காட்சிப்படுத்தி விற்பனையும் செய்யவுள்ளனர். 
 
மேலும் இந்தக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தினமும் இலவசமாக பயன்தரு மரக்கன்றுகள்  விநியோகிக்கப்பபட்டது.
 
 
இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா,வடமாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட் மற்றும் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
000000000000000000000000000000000000000.
 
 
 
00000000000000000000000000000000000%281%
 
000000000.jpg
 
00000000.jpg
 
00000%281%29.jpg
 
0000%281%29.jpg
 
000%286%29.jpg
 
1101010101000.jpg
 
000000000000000000000000000000000000.jpg
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=469093611506583661#sthash.jNvIxVI9.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.