Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுசுட்டானில் காணி அபகரிப்பு ரவிகரனின் தலையீட்டால் நிறுத்தம்

Featured Replies

ravikaran%2055592233.jpg

 

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகளை வனலாகா திணைக்கள அதிகாரிகள் கையகப்படுத்தும் நோக்கில் எல்லையிட்ட வேளை அந்த முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள், தமது காணிகளை வனலாகா திணைக்களத்தினர் கையகப்படுத்திவருகின்றனர் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவர், வனலாகா அதிகாரிகளுடக் கலந்துரையாடி, தமிழ் மக்களது பூர்வீக காணிகள் என்பதை எடுத்து விளக்கினார். இதனை அறிந்துகொண்ட வன லாகா அதிகாரிகள் பொது மக்களது காணிகளை விடுத்து அதற்கு மேலதிகமாகவுள்ள காணிகளுக்கு தாம் எல்லை இடுவர் என்று ரவிகரனிடம் உறுதியளித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
ravikaran%2055592232.jpg
 
 
ravikaran%2055592231.jpg
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.