Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு

Featured Replies

6236_content_president(1).jpg

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு இன்று விடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.  2005 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

 தனது 6 வருட பதவி காலம் முடிவதற்கு முன்னரே 2009 நவம்பர் 23 ஆம்  திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 2010 ஜனவரி 26 ஆம்  திகதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் மஹிந்த  வெற்றிபெற்றார்.  எனினும் 2010 நவம்பர் 19ஆம்  திகதியே ஜனாதிபதி இரண்டாவது முறைக்காக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் இரண்டாவது முறை பதவி காலம் நிறைவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி மீண்டும் ஒரு தேர்தல் அறிவிப்பை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இன்று நள்ளிரவு ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  வர்த்தமானி மூலம் அறிவிப்பார் என தெரியவந்துள்ளது.

 

: http://www.thinakkural.lk/article.php?local/cczpczm1fb79096b5617315c22054rvnpl9ac918215fc7514bef514bfhaaw#sthash.wmBCw5a9.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.