Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தை அமைச்சரவைப் பாதுகாப்பு வாபஸ்

Featured Replies

ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தை அமைச்சரவைப் பாதுகாப்பு வாபஸ்:-
 ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தை அமைச்சரவைப் பாதுகாப்பு விலக்கப்பட்டது
 
ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
 
தனது முந்தைய ஜேவிபி சகா நந்தனகுணதிலக ஊடாக அமைச்சர் விமல்வீரவன்ச ஐக்கியதேசிய கட்சியுடன் இரகசியபேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்.
 
இது அரசாங்கத்தின் மிகஉயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதேவேளை இந்த விடயம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி விமல்வீரவன்சவின் முறைகேடுகள் குறித்த கோப்புகளை கோரியுள்ளதாகவும்,  அதன்படி அவருடைய மற்றும் அவரதநெருங்கிய சகாக்களின் கோப்புகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகின்றது.
 
 
இதேவளை   Gk 6257, NA 3971  KD 3774 . குறிப்பிட்ட இலங்கங்களை உடையவாகனங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு அரச புலனாய்வுபிரிவினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.