Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயகமவில் வீடமைப்பு பணிகள் கோட்டாபயவினால் ஆரம்பிப்பு

Featured Replies

DSC05315.jpg
-ரஞ்சித் ராஜபக்ஷ

மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், டயகமை பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை(19) டயகமவில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு டயகம வௌர்லி தோட்ட பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கான 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தமாக இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடம் தேசிய கட்டட ஆய்வு நிறுவன அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.
DSC05306.jpg

DSC05308.jpg

DSC05337.jpg

DSC05328.jpg

DSC05323.jpg

DSC05321.jpg

DSC05363.jpg

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/82--image/136214-2014-12-19-12-01-24.html

  • கருத்துக்கள உறவுகள்

-ரஞ்சித் ராஜபக்ஷ

மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், டயகமை பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை(19) டயகமவில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு டயகம வௌர்லி தோட்ட பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கான 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தமாக இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடம் தேசிய கட்டட ஆய்வு நிறுவன அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

DSC05308.jpg

DSC05323.jpg

DSC05321.jpg

மலையகத்தமிழர் முழுவதும் கோத்தபாயவுடன் தான் நிற்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.