Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனையற்ற பேச்சு - யாழ் ஆயர் வரவேற்பு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உயரிய கருத்தை நாமும் வரவேற்கிறோம். இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து வைக்கவேண்டும். :lol::lol::lol:

:oops: :oops: :lol::lol:

உங்கள் உயரிய கருத்தை நாமும் வரவேற்கிறோம். இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து வைக்கவேண்டும். :lol::lol::lol:

என்ன நக்கலா மற்றவர்மாதிரி முகக்குறி போட்டு காலத்தை கழிக்கவில்லை இவ்வளவுகாலமும் ஆயர் தமிழ் மக்கள் சார்பாகவே இருக்கிரார் அவருக்குதெரியும் தமிழர் படும் துன்பமும் வேதனையும் யாழில் நீங்கல் இங்கிருந்து கொண்டு காரெடுத்தால் கடையில போய் 1 டொலருக்கோ அல்லது2 டொலருக்கோ சீனி 1கிலோ வாங்கமுடியும் உங்களின் சம்பாத்தியத்துக்கு அதுஒரு தூசு காசு ஒரு நாளைக்கு 150 உலைக்கும் ஒருவர் 500 ரூபாய்க்கு சீனிவாங்கமுடியுமா அல்லது 200 ரூபாய்க்கு 1 கிலோஒ சீனி வாங்கத்தான் முடியுமா இப்போது யாழில் மக்களின் அவலம் இதுதான் அதை புரிந்து கொள்ளுங்கள் அதனால் ஆயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் அவர்களின் மக்கள் படும் துன்பத்தை கூறியிருக்கிரார் அதிலென்ன பிழை???

[quote]FOOD, NON-_FOOD ITEMS 


Price list of items as at 08/09.2006: 


Items Price prior to 11/08/2006 (LKR) Present market price 


(LKR) 


Parboiled rice 36.50 50. to 60. 


Samba rice 37.00 48. to 55. 


Sugar 66.00 150. to 180.+ 


Brown sugar (saggarai) 78.00 130. to 140. 


Bread 26.00 28. to 30. 


Milk food not available 


Wheat flour not available 37.00 


Prawns (1 Kg) 158. to 167.50 400. to 500. 


Box of matches 2.00 4.00 


Kerosine (1 litter) 49.00 100. [/quote]

தமிழீழம் கிடைத்தாபிறகும் சிங்கள அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை எண்டு சொல்லுவது போலதான் இருக்கிரதூங்கள் தலைப்பு ஆயர்கள் அரசியலுக்கு அப்பால் பட்டவர்கள் எங்கள் சமயத்து ஜயர் மாதிரியோ பிக்குகள் மாதிரியோ இல்லை நான் இதை சைவனாக இருந்து சொல்கிறேன் மக்களின் தேவையை நன்குனர்ந்தவர்கள் அரசியல்வாதியை விட சமுக சேவையாளந்தான் அதை புரிந்து கொள்ளுங்கள்.எனக்கு பரீட்ச்சை காலம் என்பதால் நேரப்பிரச்சினையால் ஸ்ரீஉக்கமாக என்கருத்தை எழுதினேன் அது உங்களுக்கு நக்கலாய் போய்விட்டது சரி அரசியல் வாதி என்கிறீர்கள் புலத்தில் இருக்கும் நீங்கள் அடிக்கச்சொல்லுவதும் தோத்திட்டார்கள் என புலம்புவதும் யாவரும் அறிந்ததே அங்கு மக்கள் படும் அவலத்தை நீங்கள் அறிவீர்களா அதுக்கு போரெண்டால் சனம் பாதிக்கப்படும் எண்ட வியாக்கியானம் வேற நீங்கள் களத்தில் இருந்து கஸ்டங்களை அனுபவித்து பாத்து சொன்னீங்கள் எண்டாலும் பரவாயில்லை அப்படி இல்லை சும்மா ஒரு மனிதனை அரசியல் வாதியாக்கிறதும் தான் உங்களின் வேலை சும்மா செய்தியை புதினத்திலோ அல்லது இணையத்திலோ கொக்கோகோலாவை குடித்துக்கொண்டு கருத்து என குப்பையை கொட்டாமல் கொஞ்சம் யதார்த்ததை புரிந்து கொண்டு எழுதுங்கள்.உங்களால் ஆயரின் சேவையில் ஒரு தூசு கூட செய்யமுடியாது என புரிந்து கொல்ளுங்கள்

அன்புடன்

ஈழவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஈழவன்ட கதைய பாத்தல் விடுதலைப்புலிகள் தான் விடினம் இல்லை என்ட மாதிரியும் அதுக்கு யாழ் ஆயர் சொன்னது சரி எண்ட மாதிரியுமு; எல்லா இருக்கு ஜயா ஈழவா நாங்கள் இங் ஆயர் னே; ஒரு தரப்புக்கு மட்டும் கடித் எழுதினார் அரசுக்கு சேர்த்து எழுதி இருக்கலாமே எண்டது தான் கேள்வி இதுக்குள்ள வந்து சில பேர் மாதிரி முக குறி போடேல்ல அது இது எண்டு உம்ம யார் கேட்டது?

ஆயரின் நல்லெண்ணம் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் அவரது அறிக்கைகளை இலங்கையரசு பயன்படுத்த முடியாத படி அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இங்கு பலமுறை ஆயரை பற்றி நீர் விமர்சித்து விடீர் சுண்டல் இத்தலைப்பில் மாத்திரமல்ல முதல் ஒருக்காவும் கூட

புலிகள் விடவில்லை எண்டு நான் கூறவில்லை புலிகள் தான் தமிழரின் அரசு அல்லது பாதுகாவலர் இல்ங்கை அரசல்ல.அவர் பேச்சு வார்த்தையில் இந்தப்பிரச்சினையையும் பிரஸ்தாபிக்கலாம் என்ர ரீதியில் கடிதத்தை எழுதியிருக்கலாம் சமூகசேவையாளன் என்ற ரீதியில்.அதை அரசியல் என்பது தவறானது. என்பதுதான் என்கருத்து.என்னை நக்கல் பண்ணுவது போல நீரும் பிருந்தனும் எழுதியிருந்ததால் சற்றே கோபப்பட்டு சில வரிகளை எழுதிவிட்டேன் அதற்கு வருந்துகிரேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை தம்பிமார்களே, அண்ணன்மார்களே வணக்கம்.

முக்கியமாக, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களூக்கு ஒரு அறிவுறுத்தல்;

தமிழர்களாகிய நாம் கல்வியிலும் வீரத்திலும் பேர்பெற்றவர்கள். அதை ஈழத்தில் இருந்தாலென்ன புலத்தில் இருந்தாலென்ன தொடர்ந்தும் எமது அருமை பெருமையைக் காட்டவேண்டும். எனவே இந்த நாட்களில் அநாவசியமாக சில காரியங்களில் ஈர்க்கப்பட்டுபோகாமல் உங்கள் கல்வியிலே கறுத்தாயிருங்கள். இதில் தவரிவிடும்போது அது எம்முடைய வருங்காலத்தை எமது வாழ்க்கையை சமுதாயத்தை அது பாதிக்கும்.

நானும் என்னுடைய வேலையிலும் கல்வியிலும் கறுத்தாயிருந்த படியால் சில முக்கியமான கறுத்தாடல்களில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டது. நேரம் காலம் ஏற்படும் போது மீன்டும் ஈடுபடுவேன்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதாவென்று தெரியாது, நான் இங்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினரப் பற்றிய ஒரு விரி விளக்க VIDEO பதிவொண்டை கொடுத்திருந்தேன். அது உங்கள் யாரையேனும் பாதித்ததா என்று தெரியாது அனால், நிச்சயமாக என்னை மிகவும் பாதித்தது. அதை பார்த்த நாள் முதற்கொண்டு எனக்கு ஒரே மன உலைச்சல்... அது எப்பொழுதுமே என் கண் முன் தோண்றுகிறது.

ஐயோ! என்ன கொடுமை, அவர்களும் மானிதர்கள் தானே, அவர்கள் பிரப்பால் என்ன பாவம் செய்தார்கள் ... அவர்களுக்கும் நீதியான நியாயமான சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்களும் சிறப்பாக வாழ்வார்கள் தானே. அனால், இதப் பார்த்ததன் மூலம் எனக்குள் ஒரு பெரிதான மாற்றத்தை அது ஏற்படுத்தியது; நான் திட சந்தர்ப்பம் கொண்டேன், எமது மக்களின் விடிவுக்கு மாத்திரமல்ல அவர்க்ளின் விடிவுக்காகவும் இனிமேல் குரல் கொடுப்பேன், பாடுபடுவேன் என்று.

அது போகட்டும், இப்பொழுது கத்தொலிக்க ஆயரைப் பற்றி. எனக்கு ஞாபகமிருக்கிறது, அவர் ஒரு மாதத்திக்கு முன் மகிந்தவிற்கு ஒரு கடிததை அழுதியிருந்தார். அது தினக்குரலிலோ அல்லது Tamilnet டிலோ பார்த்த ஞாபகம். நேரம் கிடக்கும் போது அதை தேடித் தருகிறேன்.

ஒன்று, இவர்கள் ஒரு தன்னலமிக்க சேவையை செய்துவருகிறார்கள். எமது அரசியல் தலைவர்கலே பேசமலிருந்திருக்கையில் அவர்கள் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். இன்று தமிழ் தேசீய கூட்டனியினர் புலிகளுடன் தொடர்பு பட்டவர்கள் என்று அவர்கள் குரலைக் கேட்க மேலைதேய நாடுகளில் யாரும் முன்வருவதில்லை என்பது எல்லொருக்கும் தெரிந்த விசயம். எனவே ஆயர்களும் நடு நிலமை வகிப்பது மிக அட்தியாவசியமானது. இல்லவிட்டால் அவர்களையும் புரகனித்துவிடுவார்கள், அவர்களையும் ஜாதிக எல உருமையினரைப் போல அடையாலம் குத்தப்பட்டு போய்விடுவார்கள்....

எனவே இதன் அடிப்படையில் நாம் அவர் எழுதிய கடிதத்தை நோக்க வேண்டும். அத்துடன் அந்த கடிதத்தின் மூலம் முழு உலகத்திக்கும் பார்க்கும் படி இன்று தமிழ் மக்கள் படுகிற பாடுகளையே முன் நிருத்தியிருக்கிறார். கடிதத்தின் முக்கால் பகுதி மறைமுகமாக சிங்கள அரசாங்கத்தின் தடைகள் மூலமாக மக்கள் படுகிற பாடுகளே விவரிககப்பட்டிருக்கிறது.

All the best for your exams!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோடா எங்க நான் விமர்சித்து எழுதினான் என்டு உம்மால் காட்ட முடியுமா? உம்மை தான் நாங்கள் கற்பனை பன்னிநாங்கள் என்டு நீர் நினைச்சால் அது உம்மளோட தாழ்வு மனற்பான்மை... :lol::lol: we can't do anythin... :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மேலே எழுதியப் பகுதியில் அநேக எழுத்துப் பிழைகளை விட்டிருக்கிறேன் மன்னின்கவும்.

"திட சந்தர்ப்பம்" அல்ல "திட சங்கல்பம்" என்றே இருக்கவேண்டும். இதை தனி மடலில் அறியத் தந்த கள நன்பருக்கு நன்றிகள்.

நான் தமிழில் எழுதி அநேக வருடங்கள்.... தமிழ் எனக்குள் கொஞ்சமாக மங்கிப் போகிறதையும் உணர்கிறேன். அத்துடன் தமிழில் தடச்சடிக்கத் துடங்கி ஒரு சில மாதங்களே... அதுவும் இந்த களத்திற்கு வந்த பின் தான்...

அத்துடன் நேரம் காலம் போதாதன் நிமித்தம் நிறைய தட்டச்சுப் பிழைகளையும் விட்டிருக்கிறேன். மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.