Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடுத் திருத்தலத்தில் பாப்பரசர் – ஆறு இலட்சம் மக்கள் முன் சமாதானப் புறாவை பறக்கவிட்டார்

Featured Replies

மடுத் திருத்தலத்தில் பாப்பரசர் – ஆறு இலட்சம் மக்கள் முன் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் JAN 14, 2015by VANNIin செய்திகள்

pope-madhu-2-300x197.jpgபாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடுத் திருத்தலத்தில் சுமார் ஆறு இலட்சம் மக்கள் முன்பாக சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டார்.

உலங்குவானூர்தியில் மடுவைச் சென்றடைந்த பாப்பரசர் அங்கிருந்து, மடு அன்னையின் திருத்தலத்துக்கு திறந்த வாகனத்தில் பவனியாக வந்தார்.

தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடுமாதா திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நாட்டில் அமைதியை வேண்டி சமாதானப் புறாவையும் பாப்பரசர் பறக்கவிட்டார்.

இதன்போது மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் உருவச்சிலை பாப்பரசருக்கு நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது.

pope-madhu-1.jpg

pope-madhu-2.jpg

pope-madhu-3.jpg

pope-madhu-4.jpg

pope-madhu-5.jpg

பிற்பகல் 4.20 மணியளவில் இந்த பிரார்த்தனை நிகழ்வை முடித்துக் கொண்டு பாப்பரசர் கொழும்பு திரும்பினார்.

பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

http://www.puthinappalakai.net/2015/01/14/news/2899

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.