Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாக பெற்று வந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி

Featured Replies

மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாக பெற்று வந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி FEB 03, 2015 | 12:47by கார்வண்ணன்in செய்திகள்

major-general-prasad-samarasinghe-300x20சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவுக்கே, இந்த தொகையை சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் இரகசியமாக வழங்கி வந்துள்ளார்.

2013ம் ஆண்டுக்கான ஆலோசனைக் கட்டணம் முழுவதும் , ஸ்ரான்டட் ஸ்ராட்டட் வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவின் 001131168901 இலக்க வங்கிக் கணக்கில் சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

2012, 2014ம் ஆண்டுக்கான கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை.

முன்னைய ஆட்சியின் போது, இராணுவ அதிகாரிகளை தமது பக்கத்தில் வைத்திருப்பதற்காக, இராஜதந்திர பதவிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/02/03/news/3356

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.