Jump to content

வெந்தயகீரை வறை


arjun

Recommended Posts

வழக்கமாக புட்டு அவிக்கும் போது மனைவி புட்டை இறக்க முதல் ஏதாவது ஒரு ஒரு கீரை வகையை அதன் மேல் போட்டுவிட்டுத்தான் இறக்குவார் .அதில் வெந்தயகீரையும் அடங்கும் .

நேற்று குத்தரிசி சோறு சமைக்கும் போது அதற்குள்ளும் போட்டு பார்ப்பம் என்று நினைத்துவிட்டு பிறகு வேண்டாம் என்று தனியாக ஒரு வறையாக ஆக்கிவிட்டோம் .

ஒருபிடி வெந்தயகீரை 

பாதிவெங்காயம் 

இரண்டு செத்த மிளகாய் 

ஒரு தக்காளிபழம் .

நல்லெண்ணையில் வெங்காயம்,செத்தமிளகாய்,பெருஞ்சீரகம் ,கடுகு போன்றவற்றை போட்டு வதிக்கி விட்டு வதங்கிவர மிக சிறு துண்டுகளாக வெட்டிய தக்காளியை அதற்குள் போடவும் .அதுவும் சற்று வதங்கிவர வெந்தயகீரையை போட்டு பிரட்டிவிட்டு உடனே இறக்கவும் .ஒரு செக்கனில் வெந்தயகீரை வதங்கிவிடும் .

வறைமாதிரி இருக்காது ஒரு தக்காளி சட்னி மாதிரித்தான் இருக்கும் .

நல்ல ருசி அதை விட அந்த மாதிரி சத்து .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.