Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டுரில் துப்பாக்கி சூடு!அரச பணியாளர் மரணம்!!

Featured Replies

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வெல்லாவெளி  மண்டூரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள  துப்பாக்கிச் சூட்டில் அரச பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரான சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.

வீட்டினில் வைத்து சுடப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையினில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சிகிச்சை பயனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.http://www.pathivu.com/news/40388/57//d,article_full.aspx

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை MAY 26, 2015 | 14:54by மட்டக்களப்புச் செய்தியாளர்in செய்திகள்

batti-shot-official-300x198.jpgமட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

இன்றுகாலை மண்டூரிலுள்ள தனது வீட்டில் இருந்த போது, உந்துருளியில் வந்த இரு துப்பாக்கிதாரிகளே, இவரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த, சச்சிதானந்தம் மதிதயானை களுவாஞ்சிக்குடி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியில்  அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைக்கான கொலைக்கான பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், கொலையாளிகளைப் பிடிக்க தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/05/26/news/6541

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில்.. இதுவும் நடக்குமோ..?! :rolleyes::(


அண்மையில்.. முன்னாள் போராளியும் தற்போதைய பணியாளருமான.. ஒருவரும் மன்னாரில் சுட்டுக்கொல்லப்பட்டிந்தார். அவரின் கொலையும் விசாரணை என்று தொடங்கினது.. இன்னும் முடியல்லைப் போல...?! :o

  • கருத்துக்கள உறவுகள்

Social Service Officer shot and killed in Batticaloa

[TamilNet, Tuesday, 26 May 2015, 16:23 GMT]

Two gunmen who came in a motorbike entered the residence of a Social Service Officer at Ma'ndoor in Poaratheevu DS division shot and killed the 41-year-old SSO after talking to him for a while Tuesday morning around 8:30, news sources in Batticaloa said. The victim, identified as Sachchithanantham Mathisayan was taken to Ka'luvaagnchikkudi hospital with gunshot injuries in his head later succumbed to his wounds, the sources further said.

Mr Mathisayn was employed as SSO at Naavithan-ve'li DS office in Ampaa'rai district.

He was also engaged in social activist in his native village, Ma'ndoor, which is known for its popular Murukan temple.

Ma'ndoor is situated 55 km southwest of Batticaloa city.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37787

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.