Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 11 வீத பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமை! - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 11 வீத பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமை! - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

[Friday 2015-06-05 07:00]
WHO-400-seithy.jpg

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 

அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  

புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான மாணவர்கள் அறிந்திருக்கின்ற போதிலும் அவர்கள் அது தொடர்பில் கவனத்திற் கொள்வதில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. 13 முதல் 15 வயதுடைய மாணவர்களே அதிகம் இந்த பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளதால் பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பில் அம்மாணவர்களுக்கு ஆர்வமின்மை ஏற்பட்டுள்ளது.

 

புகையிலைப் பாவனைக்கு உட்பட்டுள்ள மாணவர்கள், அவற்றைப் பாவனைக்கு உட்படுத்திவிட்டே பாடசாலைகளுக்குச் செல்வதால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பலவீனமான தன்மைக்கு மாறியுள்ளதாகவும் உலக சுகாதார ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=133383&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.