Jump to content

பாகற்காய் ரைஸ்


Recommended Posts

sl3223.jpg

என்னென்ன தேவை? 

பாகற்காய் - 5, 
சாதம் - தேவையான அளவு. 

தாளிக்க... 

கடுகு - 1 டீஸ்பூன், 
எண்ணெய் - 100 மி.லி., 
மெலியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் -  1,
பச்சை மிளகாய் - 2, 
கறிவேப்பிலை, நறுக்கிய தேங்காய் - 1/4 மூடி.

சேர்க்க வேண்டியவை...

மஞ்சள் தூள் - சிறிது, 
தனி வத்தல் பொடி - சிறிது, 
உப்பு - தேவையான அளவு, 
கொத்த மல்லி இலை - சிறிது.


எப்படிச் செய்வது? 

பாகற்காயை நன்றாகக் கழுவி விதையெடுத்து பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது எண்ணெயில் வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். 

எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கியதும் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் பாகற்காய், மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, உப்பு சேர்க்கவும். கடைசியாக சமைத்து ஆற வைத்த சாதத்தைச் சேர்க்கவும். கொத்தமல்லி இலை சேர்க்கலாம். கசப்பே இல்லாத, சுவையான பாகற்காய் சாதம் தயார்.

http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=3224&Cat=502

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.