Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலதா மாளிகையில் பறந்த சிங்களக் கொடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தலதா மாளிகையில் பறந்த சிங்களக் கொடி! 
[Thursday 2015-07-30 19:00]
தலதா மாளிகையில் இன்று திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியான சிங்களக் கொடி, கம்பத்தில் ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சை யினை ஏற்படுத்தியுள்ளது.இன்று தலதா மாளிகைக்கு சென்ற சிங்களவர்கள்த சிலர் இலங்கையின் தேசிய கொடியினை கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கியதுடன், திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினை ஏற்றுவதற்கும் முயற்சித்தனர்.

தலதா மாளிகையில் இன்று திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியான சிங்களக் கொடி, கம்பத்தில் ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சை யினை ஏற்படுத்தியுள்ளது.இன்று தலதா மாளிகைக்கு சென்ற சிங்களவர்கள்த சிலர் இலங்கையின் தேசிய கொடியினை கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கியதுடன், திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினை ஏற்றுவதற்கும் முயற்சித்தனர்.

   

இதன்போது குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸாருக்கும் பௌத்த மதகுருமார்களுக்கும் இடையில் பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அத்துடன், இதன் காரணமாக குறித்த இடத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், பௌத்த மதகுருமார் தலதா மாளிகையின் கொடிக்கம்பத்தில் திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினை ஏற்றியுள்ளனர்.

.http://www.seithy.com/breifNews.php?newsID=136963&category=TamilNews&language=tamil

 

 

11817288_1187454887938672_76652396753433

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.