Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீனவருக்கு உதவிய அமெரிக்கக் கடற்படையினர்

Featured Replies

இலங்கை மீனவருக்கு உதவிய அமெரிக்கக் கடற்படையினர்
இலங்கை மீனவருக்கு உதவிய அமெரிக்கக் கடற்படையினர்
தொழில்நுட்ப கோளாறினால் நடுகடலில் நிர்கதிக்குள்ளாகிய இலங்கை மீனவர்களை அமெரிக்க கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளனர். இந்து சமுத்திரத்தி்ல் நேற்று நிர்கதிக்குள்ளான நிலையில் இலங்கை தேசிய கொடியுடனான படகிலிருந்த 6 மீனவர்களை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 
 
நிலப்பரப்பிலிருந்து 300 கடல் மைல் தூரத்தில் வைத்து மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் உணவின்றியும், குடி நீரின்றியும் இலங்கை மீனவர்கள் இருந்துள்ளதாக அமெரிக்க கப்பலின் கட்டளைத் தளபதி ஜே.ஜே.குமீன் தெரிவித்துள்ளார். 
 
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், அவர்களின் படகின் இயந்திரத்தை உயிர்பிப்பதற்கு உதவிகளை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
எனினும், கோளாறுக்கு உள்ளான படகை திருத்தியமைக்க முடியாது போன நிலையில், வேறொரு படகொன்றை வழங்கி, அவர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.