Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி தையல் சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இரங்கல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா  அவர்களின் தாயார் திருமதி தையல் சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு  உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்        இரங்கல் -  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா  அவர்களின் தாயார் திருமதி தையலநாயகி சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்களின் தாயார் திருமதி தையல் சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இரங்கல் - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்களின் தாயார் திருமதி தையலநாயகி சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

   

இவர்தனது 97வது வயதில் 18.03.2016 அதிகாலை 3.00மணி அளவில் காலமான செய்தி அறிந்து துயர்கொள்கின்றோம். 15.07.1916ல் மாவிட்டபுரத்தினைச் சேர்ந்த காசிப்பிள்ளை எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது மகளாகப் பிறந்து அதே மண்ணைச் சேர்ந்த சோமசுந்தரம் அவர்களைக் கரம் பிடித்து ஏழு பிள்ளைகளின் தாயாக உலகு விருப்புற வாழ்ந்தவர்.

தமிழினத்தின் துன்பம் நிறைந்த காலகட்டங்களில் தமிழ் உறவுகளுக்குத் துணிவும் உரமும் நிறைந்த அன்பும் உணவும் அளித்து தமிழீழ விடுதலை வரலாற்றில் எம்தமிழ்ப் போராளிகளைத் தம்கையால் அணைத்த பெருமைக்குரியவர் . ஈழத்தமிழரின் இன்றைய காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவராகப் பணியாற்றும் மாவை சேனாதிராஜா அவர்களை எமதின விடுதலை வரலாற்றுக்குத்தந்த பெருமைக்குரிய அவர்கள் இறை ஆட்சியில் ஆன்ம இளைப்பாற வேண்டி நிற்கின்றோம்.

இவர்களின் புதல்வர் திரு.சோமசுந்தரம் தங்கராசாஅவர்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யேர்மன் கிளையின் ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் சார்பில் செயலாளர் நாயகம் துரைகணேசலிங்கம் அவர்களும் அகிலத்தலைவர் வி.சு. துரைராஜா அவர்களும் கூட்டாக விடுத்துள்ள இரங்கற் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153816&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.