Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமீன்களை மீண்டும் கடலில் விடுங்கள்

Featured Replies

article_1460966205-aaaaaaaaaaaaaaaaaaaa.

“சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத, வலையில் சிக்கும் சிறு மீன்களை அவை உயிருடன் இருக்கும் போதே கடலில் விடுவியுங்கள். அதன்போதே கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதைத் தடுக்க முடியும்” என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா மீனவர்களிடம் திங்கட்கிழமை (18) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பண்ணை – ஊர்காவற்றுறை, புங்குடுதீவி – வேலணை, காரைநகர் - பொன்னாலை ஆகிய பாலங்களில் கீழ் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தங்கள் வலையில் சிக்கும், சந்தையில் விற்க முடியாத சிறிய மீன்கள் மற்றும் சிறிய நண்டுகளை வீதியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். சிறிய மீன்களைப் பிடித்து வீதியில் போட்டுவிட்டுச் செல்வதால் வீதியில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. அதற்கு மேலதிகமாக, சிறிய மீன்கள் வீணாக பிடிக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் குறைவடையும். எனவே, வலைகளில் சிக்கும் சிறிய மீன்கள் உயிருடன் இருக்கும் போதே அவற்றை கடலில் விடுமாறு மீனவர்களை கேட்டுக்கொள்கின்றேன்” என்றார். -

http://www.tamilmirror.lk/170204#sthash.9pphronH.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

“சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத, வலையில் சிக்கும் சிறு மீன்களை அவை உயிருடன் இருக்கும் போதே கடலில் விடுவியுங்கள்.

ஐரோப்பாவை மாதிரி சட்டங்கள் வகுத்து கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் நாடும் மக்களும் வளம் பெறுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.