Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 3700 ஏக்கர் நிலம்

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 3701.5 ஏக்கர் நிலம் காணப்படுவதாக சில புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவம், கடற்படை, விமானப் படை, மற்றும் பொலிஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே மேற்படி பரப்பளவு நிலம் காணப்படுகிறது. இதில் அரசகாணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி, மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன இதில் அடங்குகின்றன.

அந்த வகையில் அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5 ஏக்கரும்,  திணைக்களங்கள் மற்றும் ஒதுக்கீட்டு காணிகள் 3112 ஏக்கர் காணிகளும் அடங்குகின்றன.

இதில்  கரைச்சி பிரதேச செயலக பிரிவில்  231 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 201 ஏக்கர் காணியும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 3086.5 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளியில் 183 ஏக்கர் காணியும் முப்படையினரிடம் காணப்படுகிறது.

இதில் கரைச்சியில் இராணுவத்தினரிடம் 231 ஏக்கரும், கண்டாவளையில் இரானுவத்தினரிடம் 196 ஏக்கரும்,  கடற்படையிடம் 5 ஏக்கரும், பூநகரியில் இரானுவத்திடம் 1568.5 ஏக்கரும், கடற்படையிடம் 1507 ஏக்கரும்,பொலீஸாரிடம் 11 ஏக்கரும், பச்சிலைப்பள்ளியில்  இராணுவத்திடம் 177 ஏக்கரும், கடற்படையிடம் 5 ஏக்கரும், பொலீஸாரிடம் 01 ஏக்கரும் காணப்படுகிறது. 

இதனை தவிர வனவளத்திணைகளத்திற்கு சொந்தமான  பல ஏக்கர் காணிகளும் இராணுவத்தின் வசம் காணப்படுகின்ற போதும் அதன் பரப்பளவுகள் இங்கு உள்ளடக்கப்படவில்லை.

மொத்தமாக 4175.5 ஏக்கர் காணி முப்படையினரிடம் காணப்பட்ட நிலையில் அதில் 474 ஏக்கர் விடுவிக்கப்பட்டு தற்போது இன்னும் 3701.5 ஏக்கர் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131380/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.