Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலாகலமாக இடம்பெற்ற யாழ். இந்துக் கல்லூரியின் தமிழ் விழா

Featured Replies

யாழ். இந்துகல்லூரியின் தமிழ் விழா இன்றைய தினம் இந்துக்கல்லூரி தமிழ் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.

இந்துக் கல்லூரியின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.விசாகணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை மொழிப்பரீட்சைகளில் தேசிய ரீதியல் இவ்வருடம் சாதனை நிகழ்த்திய மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை சமூகத்தினால் பிரதம விருந்தினரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை அதிபர் தாயநந்தராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவர் கலந்து கொண்டிருந்தனர்.

Jaffna_Hindu_Tamil_day_2016_01.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_02.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_03.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_04.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_05.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_06.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_07.jpg

 

Jaffna_Hindu_Tamil_day_2016_08.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_09.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_10.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_11.jpg

Jaffna_Hindu_Tamil_day_2016_12.jpg

 

 

http://www.tamilwin.com/culture/01/109922

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.