Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகளுக்கு யோகாசனப் பயிற்சி வழங்கிய நாமல் : சகோதரர்கள், கூட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் சென்று பார்வையிட்டனர்

Featured Replies

கைதிகளுக்கு யோகாசனப் பயிற்சி வழங்கிய நாமல் : சகோதரர்கள், கூட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் சென்று பார்வையிட்டனர்
 

 

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்க்ஷ வெலிக்­கடை, புதிய மெகசின் சிறைச்­சா­லையில் ஈ பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் நேற்றுக் காலை அவர் சிறைச்­சாலை கைதி­க­ளுக்கு யோகா பயிற்சி வழங்­கி­யுள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

17924_DSC_0388.jpg

1792429.jpgகோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, சந்­தேக நப­ரான நாமல் ராஜ­ப­க்க்ஷவை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ரவு பிரப்­பித்­த­தை­­ய­டுத்தே நேற்று முன்தினம் மாலை முதல் அவர் புதிய மெகசின் சிரையின் ஈ பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

குறித்த ஈ பிரிவில் விசேட பாது­காப்­ப­ளிக்­கப்­பட வேண்­டிய 20 கைதிகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

ஜனா­தி­பதி செய­லக வாகன மோசடி விவ­கா­ரத்தில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் உள்ள தேசிய சுதந்­திர முன்­னணி ஊடகப் பேச்­சாளர் மொஹமெட் முஸம்­மிலும் அந்த பிரி­வி­லேயே தடுத்து வைக்க்ப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்கு அரு­கி­லேயே நாமல் ராஜ­ப­க்க்ஷவும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

 

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நாமல் ராஜ­ப­க்க்ஷ­வுக்கு வீட்­டி­லி­ருந்து உணவு எடுத்துச் செல்ல கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு அத­ன­டிப்­ப­டையில் நேற்றுக் காலை, மதிய வேளை­களில் உணவு வழங்­கப்­பட்­டுள்­ளது.    

 

அத்துடன் நேற்று காலை நாமல் ராஜபக்க்ஷ சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு யோகா பயிற்சி வழங்கியுள்ளார்.

 

1792228.jpg

17924_DSC_0354.jpg

17924_DSC_0355.jpg

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நாமல் ராஜ­ப­க் ஷவை கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரும் யோஷித்த ராஜ­ப­க் ஷவும் நேற்று சிறைச்­சாலைக்கு சென்று பார்­வை­யிட்­டனர். 

 

(உதேஷ் இந்திக) 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=17924#sthash.uKoB6k8A.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.