Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதகல் கடலில் 52கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Featured Replies

மாதகல் கடலில் 52கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
 
 
மாதகல் கடலில் 52கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பு ஊடாக கடத்தப்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் கடத்தி வந்த சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.ஆர் மாசிங்க தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவிலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக இளவாலை பொலிஸா ருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.


 
இதனையடுத்து காங்கேசன்துறை விஷேட பொலிஸ் குழு கடற்படையினரது உதவியுடன் விசாரணை நடவடிக்கைகளை முன்னெ டுத்தது.
1478155499_download%20%284%29.jpg
இந்தநிலையில் மாதகல் கடல்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்திருந்த படகொன்றை சோதனையிட்ட போதே கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
 
குறித்த படகில் கேரள கஞ்சா பரல்களில் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொண்டு வரப்பட்டிருந்ததாகவும், கைப்ப ற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறை 52கிலோ எனவும் இவற்றின் மொத்தப் பெறுமதி 91இலட்சம் இலங்கை ரூபா எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/19688

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.