Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் மாவீரர்நாள் சுவரொட்டிகள்

Featured Replies

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் மாவீரர்நாள் சுவரொட்டிகள்

 

 

( ஆர்.வி.கே., ரி.விரூஷன் )

யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படங்களுடன்கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

unnamed-_3_.jpg

பல்கலைகழகத்திற்கு இன்று காலை வந்த மாணவர்களாலேயே குறித்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத் துண்டுப்பிரசுரங்களில் மாவீரர் நாள், தேசிய தலைவரது பிறந்தநாளிற்கு வாழ்த்துக்கள் போன்ற வசனங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பீடங்களின் நுழைவாயில்களிலும் ஒட்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

unnamed-_4_.jpg

குறித்த துண்டுப்பிரசுரங்களை யார் ஒட்டியதென்பது இதுவரை தெரியாத போதும் துண்டுப்பிரசுரங்களில் பல்கலைகழக சமூகம் என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

unnamed-_5_.jpg

unnamed-_1_.jpg

unnamed-_2_.jpg

unnamed.jpg

15218392_786026741548697_596284526_n.jpg

15226509_786026714882033_405871561_n.jpg

http://www.virakesari.lk/article/13843

  • தொடங்கியவர்
யாழ் .பல்கலையில் மாவீரர்தின சுவரொட்டிகள்
யாழ் .பல்கலையில் மாவீரர்தின சுவரொட்டிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  62ஆவதுபிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
15209085_805415079597576_349487041_n.jpg
இந்த சுவரொட்டிகள்  நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  இதில்  மாவீரர் நாள் நவம்பர் 27  யாழ் பல்கலைக்கழக சமுகம், மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
15175460_805415062930911_4130221_n.jpg
 
15174416_805415069597577_752590380_n.jpg
 

http://onlineuthayan.com/news/20636

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.