Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயிலுமில்லத்தை சிரமதானம் செய்யும் மக்கள்..!

Featured Replies

துயிலுமில்லத்தை சிரமதானம் செய்யும் மக்கள்..!

 

 

(நிபோஜன்)

யுத்தத்தில் உயிரிழந்த தனது உறவுகளை நினைவு கூறுவதற்காக கிளிநொச்சி துயிலுமில்லம் பகுதியை மக்கள் சிரமதானம் செய்யும் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

DSC01388.JPGDSC01394.JPGDSC01393.JPGDSC01396.JPGDSC01397.JPGDSC01407.JPGDSC01405.JPGDSC01409.JPGviber_image.jpgDSC01419.JPGDSC01421.JPGDSC01422.JPG

http://www.virakesari.lk/article/13847

  • தொடங்கியவர்
மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்...
 
25-11-2016 10:52 AM
Comments - 0       Views - 11

article_1480051524-IMG_1677.JPG

கிளிநொச்சி,  கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில், தற்போது சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

article_1480051534-IMG_1680.JPG

article_1480051544-IMG_1664.JPG

article_1480051555-IMG_1658.JPG

article_1480051565-IMG_1651.JPG

article_1480051574-IMG_1650.JPG

article_1480051584-IMG_1686.JPG

 

- See more at: http://www.tamilmirror.lk/186879/ம-வ-ரர-த-ய-ல-ம-இல-லத-த-ல-ச-ரமத-னம-#sthash.8Lfesb1B.dpuf
  • தொடங்கியவர்

முழங்காவிலிலும் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் ஆரம்பம்..! 

 

 

unnamed__6_.jpgஎஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில்  கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து   முழங்காவிலில் அமைந்துள்ள  மாவீரர் துயிலுமில்லத்தில்  குறித்த சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் 

சற்று முன் ஆரம்பிக்கப்பட்ட்டிருந்த போதும் அக் கிராமம் மக்கள் சிரமதானப் பணிக்காக தொடர்ந்து வருகைதந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார் unnamed.jpgunnamed__2_.jpg

http://www.virakesari.lk/article/13868

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.