Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் 2016 நிகழ்வுகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழில். இரண்டு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 9 மணியளவில் திலீபனின் நினைவிடம் முன்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோப்பாய் மாவீரர் மயானம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

 

 

இதேவேளை, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மாவீரர் மயானம் முன்பாக மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/ltte/01/126118

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மாவீரர் நினவெளிச்சி நாள் லண்டன் 2016.

15203362_10210976444466629_5892487580472

15192796_10210976444546631_3866267789701

15241366_10210976444826638_5238368113748

15178326_10210976444906640_5303263295752

15171248_10210976445146646_4738130982264

 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்

November 27, 2016

 

pict_20161127_181635
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும்  பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட  போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள்  இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தது.

அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.

pict_20161127_181138

இன்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக  மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர். மாலை 6.5 மணிக்கு மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன்  அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து  மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும்  மாவீரர் வணக்கப் பாடல்   ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான  எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள் எனும் வரிகள் ஒலிக்கும் போது  கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன்  உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது

kkk-3

கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத  போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த  இடத்தில்  நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை. எனது பிள்ளையை அவனது புதைக்குழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது. ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று  சுடரேற்றி அஞ்சலி செலுத்வேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம்  கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.

pict_20161127_181216

இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில்ஆயிரக்கணக்கான  பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

kkk-8

இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை  மாவீரர் துயிலும் இல்லங்களிலும்  மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது

pict_20161127_181342

dsc_0078dsc_0090pict_20161127_181354

dsc_0125dsc_0144dsc_0155pict_20161127_181523pict_20161127_182449

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை 27 இல் விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய கனகபுரம் துயிலுமில்லம்.
பலரின் கண்ணீர்களுக்கு மத்தியில் தம் உயிரினை ஆவூதியாக்கிய எம்மவர்களுக்கு 8 ஆண்டுகளிற்கு பின்பு வீரவணக்கம்.

15241163_667076733453094_858000892950883

15178132_667076820119752_208080583291443

15253648_667076826786418_183373877089677

15267607_667076823453085_250103969072520

15181476_667076876786413_423211737864649

15193597_667076886786412_494872898247975

15267902_667076890119745_900499179073264

15193535_667076980119736_546410658481586

15202586_667076956786405_680245242835752

15171131_667076973453070_173400047730637

15241932_667077080119726_814048756536614

15267673_667077090119725_483289622887424

15203156_667077103453057_280816248348195

15192639_667077136786387_838112182779341

15202550_667077173453050_445232201564049

 

 

15241989_667076736786427_458176001779559

15192542_667076730119761_715115013346435

15241163_667076733453094_858000892950883

 

வல்வெட்டித்துறையில் முதல் மாவீரன் சங்ககரின் நினைவுத்துாபி திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல்.

15178991_1408074789232752_14331656607526

15241840_1408074779232753_52381054383196

15171307_1408074742566090_84687421407942

 

மாவீரர் நாள், கிளிநொச்சி 27.11.2016

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

 

 

ஒன்று திரண்ட பொதுமக்கள் இறந்த சொந்தங்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் கதறி அழுது தமது சோகத்தை பிரதிபளித்தமை பார்ப்பவர்களில் நெஞ்சை கசக்கிப் பிழிய வைத்துள்ளது.

 

 

புலிகளின் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், மாவீரர் நாளான கார்த்திகை 27 விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்னமோ அச்சுருத்தல் மிக்க நிகழ்வாகவே எதிர்நோக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவிதமான அச்சுருத்தல்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி பல்லாயிரம் கணக்கில் பொதுமக்கள் கிளிநொச்சியில் ஒன்று திரண்டு மாவீரர் தினத்தை அனுஷ்டித்தது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள் இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இன்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும் மாவீரர் வணக்கப் பாடல் ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான “எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள்..... ”எனும் வரிகள் ஒலிக்கும் போது கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன் உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த இடத்தில் நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எனது பிள்ளையை அவனது புதைகுழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது.ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம் கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில்ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/ltte/01/126167

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது சுவிட்சருர்லாந்து நாட்டிலும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.


மாவீரர் துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்கள் இசைக்க சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் உணர்வு பூர்வமாக மலர் வணக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி - களமாடி மரணமடைந்த வீரமறவர்களை நினைவு கூரும் முகமாக தற்போது இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதுடன் இதனைத் தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

சுவிட்சர்லாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கலைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தாயக விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களின் நினைவுகள் தாங்கிய, இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ஆம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி அகவணக்கம், மலர்வணக்கம், சுடரேற்றல், உறுதிப் பிரமாணம் எடுத்தல் என்பன இடம்பெற்றன.

தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய உணர்வுடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் 27.11.2016 பிற்பகல் 13:00 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைத்தொகுப்பு காண்பிக்கப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

தாயக நேரம் 18:05 (13.35) மணியளவில் மணியோசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச்சுடரேற்றப்பட துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்களை கலை பண்பாட்டுக் கழகத்தினர் உணர்வுடன் வழங்க சுவிசின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் வருகை தந்தமக்கள் சுடர், மலர் வணக்கம் செலுத்தினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/swiss/01/126159

தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

 

 

இந்த வகையில், மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா வாழ் தமிழர்கள் நிகழ்வுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் MILL LANE, BANBURY, OXFORD OX173NX UNITED KINGDOM என்ற இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரலாற்று பெயர் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த தலைமை செயலக நெறிப்படுத்தலில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் நினைவுகூரப்பட்டுள்ளது.

மேலும், தாயகத்தின் முல்லைத்தீவு பூங்கா மாவீரர் துயிலுமில்லத்தை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள மாவீரர் கல்லறைகள் சான்றாக உள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

இதேவேளை, பிரான்ஸ், டென்மார்க்,சுவிட்ஸ்ர்லாந்தின் பல மாநிலங்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் மாவீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/uk/01/126160

நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி! 

 

மாவீரர் தினத்தை முன்னிட்டு நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபியில்  இன்று காலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபியில் இன்று காலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

   

 

nallur-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

nallur-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

nallur-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

nallur-maveerar-271116-seithy%20(4).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=170623&category=TamilNews&language=tamil

 

 

 

கோப்பாய் துயிலுமில்ல முகப்பிலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்திருந்த பகுதிக்கு முன்பாக, மாவீரர் தினத்தை முன்னிட்டு, இன்றுகாலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்திருந்த பகுதிக்கு முன்பாக, மாவீரர் தினத்தை முன்னிட்டு, இன்றுகாலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

   

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலிவடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சதீஸ், பருத்தித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.பன்னீர்ச் செல்வம், மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் தற்போது பாரிய இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவமுகாமின் வாயில் பகுதியிலேயே சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

kopay-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

kopay-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

kopay-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170625&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் சிரமதானம்- மாவீரர்களை நினைவு கூர ஏற்பாடு! 

 

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து மன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் ஈகைச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதுடன் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்களது விடுதலைக்காக உயிர்நீத்த மாவீர்கள் புதைக்கப்பட்ட இந்த மாவீரர் துயிலுமில்லம்  இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து மன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் ஈகைச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதுடன் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்களது விடுதலைக்காக உயிர்நீத்த மாவீர்கள் புதைக்கப்பட்ட இந்த மாவீரர் துயிலுமில்லம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டது.

   

தற்போது ஒருசில கல்லறைகள் அங்கு எஞ்சியுள்ள நிலையில் அவற்றை துப்புரவாக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. வவுனியா நகசபையின் முன்னாள் உபதலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

pandivirichchan-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

pandivirichchan-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

pandivirichchan-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170628&category=TamilNews&language=tamil

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி! 


 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக தமிழ் மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலில் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக தமிழ் மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலில் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

   

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற வேளையில் கிழக்கு பல்கலையின் மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வை இறை ஆசியுடன் ஆரம்பித்து பின்னர் நினைவேந்தல் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அக வணக்கம் செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைகலையில் கற்கும் அனைத்து பிரிவுகளிலும் இருந்து மாணவர்கள் வருகைதந்ததுடன் மிகவும் அமைதியான முறையில் ஈகைச் சுடர் நிகழ்வை நடத்தினர்.

இந் நாளில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்குரிய ஈகைச் சுடர் நினைவேந்தல் அனுஸ்டிப்புக்கு வடகிழக்கு மற்றும் மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழகை மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ச்சியாக நடாத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

east-uni-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

east-uni-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

east-uni-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

east-uni-maveerar-271116-seithy%20(4).jpg

 

 

east-uni-maveerar-271116-seithy%20(5).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170630&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவகம்- சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம்! 

 

மாவீரர் தினமான இன்று யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் சுடரேற்றி  அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் கல ந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் தினமான இன்று யாழ்ப்பாணம் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் கல ந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

   

 

chatty-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

chatty-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

chatty-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170632&category=TamilNews&language=tamil

வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி! 

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று மாலை மாவீரர் நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் கண்ணீர் மல்ல அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துபிக்கு மலர்தூவி கண்ணீர் சிந்தினர்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று மாலை மாவீரர் நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் கண்ணீர் மல்ல அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துபிக்கு மலர்தூவி கண்ணீர் சிந்தினர்.

   

மாலை 6.05 மணிக்கு மாகாண சபை உறுப்பினர் எம். தியாகராசா மற்றும் காணாமல்போனோரின் உறவுகளின் சங்கத்தலைவி ஆகியோர் தூபிக்கு மலர்மாலை அணிவித்திருந்ததுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரஜைகள் குழுவின் தலைவருமான ராஜ்குமார் ஆகியோர் பொதுச் சுடரை ஏற்றினர். இதனையடுத்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

 

vavuniya-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

vavuniya-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

vavuniya-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

vavuniya-maveerar-271116-seithy%20(4).jpg

 

 

vavuniya-maveerar-271116-seithy%20(5).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170634&category=TamilNews&language=tamil

மட்டக்களப்பில் மாவீரர்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி! 

 

உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

   

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

 

batti-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

batti-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

batti-maveerar-271116-seithy%20(3).jpg

 

 

batti-maveerar-271116-seithy%20(4).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170639&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் ஏற்றப்பட்ட மாவீரர் நினைவுச்சுடர்! 

 

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.05 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச்சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தமது பிள்ளைகளுக்கான சுடர்களை ஏற்றி வைத்தனர்.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.05 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச்சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தமது பிள்ளைகளுக்கான சுடர்களை ஏற்றி வைத்தனர்.

   

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறிஸ்கந்தராசா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.சரவணபவன், வடமாகாண சபை செ.மயூரன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல நுழைவாயிலில் மக்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்டபோதும் மக்கள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டித்தனர்.

 

vannivilankulam-maveerar-271116-seithy%20(1).jpg

 

 

vannivilankulam-maveerar-271116-seithy%20(2).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=170643&category=TamilNews&language=tamil

முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் இயற்கையின் மாவீரர் அஞ்சலி..!

 

2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பிரதான பாடசாலைக்கு அருகே பல ஆயிரக்கணக்கான மாவீரர்கள் விதைக்கப்பட்டனர்.

இன்று அவ்விடத்தில் இயற்கையாகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட பூக்கள் பூத்துக்குழுங்கி அஞ்சலி செலுத்தி நிற்கின்றது.

அதுமட்டுமல்லாது மாவீரர்களின் விதை நிலங்கள் ஊடாக விடுதலைப் புலிகளின் இராணுவ வரிச் சீறுடை மெல்லியதாக தெரிகின்றது. குறித்த இடத்திலே களமாடி அவ்விடத்திலே விதைந்தார்கள் என்பதற்குறிய ஆதாரங்களும் அங்கே காணப்படுகின்றது.

வெட்டை வெளி மணல் பிரதேசத்தில் அநாவசியமான பற்றைகள் எதுவும் காணப்படாத நிலையில் அடம்பன் கொடிகள் படர்ந்து பூத்துக்குழுங்கி அழகூட்டியுள்ளது.

மெல்லிய மழைநீர் பன்னீர் தெளிக்க பூக்கள் காற்றில் அசைந்தாட பறவைகள் மெல்லிசை பாட மயில்கள் தோகைவிரித்து ஆட, சூரியன் தீபம் ஏற்ற இயற்கையான அஞ்சலியில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்தில் இன்று அமைதியாக நிகழ்ந்துள்ளது.

 

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/126177

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஸ்டாட்போர்ட நகரில் ஒலிம்பிக் பார்க்கில் சிறப்பாக நடைபெற்று வருகின்ற மாவீரர் நிகழ்வு

 

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.

தமிழீழ விடுதலைக்காக தம் உயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. அதற்கமைய தேசிய மாவீரர் நாள் 2016 பிரித்தானியாவில் ஸ்டாட்போர்ட நகரில் ஒலிம்பிக் பார்க்கில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை லெப்டினன் குட்டி என்றழைக்கப்படும் இராயநாயகம் ஜஸ்டின் செல்வகுமாரின் தாயார் றீற்றா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பிரித்தானியா கொடி ஏற்றப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பிரித்தானியா கொடியினை இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் சஞ்சு வசிகணேசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டது, தமிழீழ தேசிய கொடியினை அனைத்துலக செயலக பொறுப்பாளர் பொ.மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து தளபதி கேணல் ஜெயம் அவர்களின் தாயார் காளீஸ்வரி பாலகுரு அவர்கள் ஏற்றிவைத்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களின் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/uk/01/126184

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுஸ்ரிப்பு

 

unnamed-13
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல்’  நிகழ்வு இன்று(27) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.5 மணியளவில்  மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு  பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.
 
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்திரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,அருட்தந்தையர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் தலைவர்,உபதலைவர்கள்,உறுப்பினர்கள்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்  உற்பட மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள்,பொது அமைப்பின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன் போது மாலை 6.5 மணியளவில்  பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள் உற்பட அனைவரும் தாங்கள் வைத்திருந்து தீப பந்தங்களை ஏற்றியதோடு மலர் மாலை தூவி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
 
-நாட்டில் இடம் பெற்ற யுத்தம் ஓய்ந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தினை கைப்பற்றிய இராணுவத்தினர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் காணப்பட்ட மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட அனைத்து கல்லரைகளையும் உடைத்து சிதைந்து சேதப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
unnamed-1
unnamed-2
unnamed-3
unnamed-5
unnamed-6
unnamed-7
unnamed-9
unnamed-10
unnamed-11
unnamed-12
unnamed-13
unnamed

http://ttnnews.com/மன்னார்-ஆட்காட்டிவெளி-மா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.