Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி.

Featured Replies

யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி.

img_2728img_2726img_2727

யாழ்.பல்கலை -தமிழ் தேசிய மக்கள் முன்னனி – தமிழரசுக்கட்சி அலுவலகங்களில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

img_2731img_2732img_2733img_2734

img_2718img_2719img_2723img_2724

 

http://globaltamilnews.net/archives/8402

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வடக்கு, கிழக்கில் நினைவேந்தல்

 

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வடக்கு, கிழக்கில் நினைவேந்தல்

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து, வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று முற்பகல் சுடரேற்றி அஞ்சலி செலுத்தட்டது.

மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவேந்தல், யாழ்.வல்வெட்டித்துறை பகுதியிலும் நடைபெற்றது.

கிளிநொச்சி கனகபுரத்தில் இன்று மாலை சுடர்கள் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூறப்பட்டனர்.

மேலும் முல்லைத்தீவு – வன்னேரிக்குளம் பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னார் – ஆட்காட்டிவெளி கல்லறையிலும் இன்று மாலை சுடரேற்றப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி கல்லறை இன்று துப்பரவு செய்யப்பட்டதுடன், யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திலும், இன்று மாலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அம்பாறை – காரைதீவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலத்திலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலயத்தில் பூஜைகள் நடத்தப்பட்டதுடன், யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

http://newsfirst.lk/tamil/2016/11/யுத்தத்தில்-உயிர்-நீத்த-2/

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி

 
unnamed%20%2818%29.jpg

தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில்  அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில்  இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுச் சுடரை வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஏற்றி வைத்துள்ளார்.

http://ibctamil.com/news/index/34099

  • தொடங்கியவர்

உயிர்நீத்த உறவுகளுக்கு

 

 

உயிர்நீத்த உறவுகளுக்கு

 

உரிமைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, மட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுகத்தில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2304&mode=head

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.