Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வு

Featured Replies

மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வு
 
 
மேஜர் ஜெனரல் உபய மெடவெல  ஓய்வு
இலங்கை இராணுவத்தில்   இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெட வெல நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ளார்.
 
இராணுவத்தின் கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் உபய மெடவெலவுக்கு, கொழும்பு றொக்ஹவுசில் உள்ள கவசப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
 
இரண்டாவது, மூன்றாவது கட்ட ஈழப்போர்களின் போது, வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில்,  இராணுவத்தின் கவசப்படைப்பிரிவின் அணிகளுக்கு இவர் தலைமை தாங்கியவர்.
abc_colcomdt_2.jpg
இராணுவப் பேச்சாளராகவும் முன்னர் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல, ஆட்சி மாற்ற த்துக்குப் பின்னர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் ஒரு ஆண்டு காலம் இராணுவ ஆலோசகராக கடமையாற்றியிருந்தார்.
 
கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில்  இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் உபய மெடவெல, சுமார் ஒரு மாத காலமே இந்தப் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.