Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு மாநகர சபையின் அசமந்த போக்கு ; குப்பைகளை வீதியில் வைத்து மக்கள் எதிர்ப்பு

Featured Replies

மட்டக்களப்பு மாநகர சபையின் அசமந்த போக்கு ; குப்பைகளை வீதியில் வைத்து மக்கள் எதிர்ப்பு

 

 

மட்டக்களப்பு மாநகர சபையினரின் அசமந்த போக்கால் மக்கள் குப்பைகளை வீதியில் வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

unnamed__9_.jpg

இன்று காலை மாமாங்கம் கிராமத்தில் வழமைபோல 15 நாட்களுக்கு 1 தடவை கழிவு குப்பைகளை எடுப்பதற்கு வந்த ஊழியர்கள்  அவற்றை தரம் பிரிக்காமல் போட்டதால் குப்பைகளை வீதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.

கடந்த மாதம் மாநகர சபையால் இவற்றை தரம் பிரிப்பதற்கு உகந்த பைகள் வழங்குவதாக தெரிவித்தும் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

unnamed__10_.jpg

எது எவ்வாறாக இருந்தாலும் இந்த குப்பைகள் இன்னும் 15 நாட்களில் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் நிலைக்கு செல்லும் என்பது அறிந்திருந்தும் மாநகர சபையின் இந்த அசமந்த செயற்பாட்டினை மக்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

unnamed__9_.jpg

இது தொடர்பாக மாநகரசபை ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்ல  தொலைபேசி அழைப்பு எடுத்தும், அழைப்பை இணைக்க முடியாத காரணத்தால் குப்பைகள் அனைத்தும் வீதிகளில் காணப்படுகின்றது. மாநகர சபை ஆணையாளர் குறித்த விடயத்தினை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

unnamed__8_.jpg

unnamed__7_.jpg

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.