Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரி.பி.சி.கு அரோகரா.

Featured Replies

ரி.பி.சி

ரி.பி.சி.கு அரோகரா.

ரி.பி.சி விவகாரம் உயர்நீதிமண்றத்திலை நிக்குதாம். உண்டியலான் அதனை ஒரு புலி விவகாரமாக்க விரும்புறாராம். ஆனால் நீதிமண்றம் சொல்லிச்சுதாம் இது அந்த விவகாரம் இல்லை இது வானொலி விவகாரம் எண்டு. உண்டிலான் இதற்கு செலவு செய்வதற்கு தனது உண்டியல் பணத்தை விரையம் செய்து வருகிறாராம். இதுவரை 1000 பவுண்டகள் கரைந்தள்ளதாம். உயர்நீதிமண்ற விரைகள் முடிய ஒரு 5000 பவுண்டுகள் வரை கரையுமாம்.

உண்டியலான் புதுவருடத்தில் கோவில் வருமானத்தை சிலவு செய்யும் முறைகளை நன்கு ஆரம்பித்துள்ளார்.

இதைவிட பெரிய ஒருவிடயம். இந்த வானொலியன் அந்த முன்னைநாள் கணக்காணளன் மக்கள் திலகம் இந்த வானொலியின் அனைத்து மோசடிகளையும் விலாவாரியாக நீதிமன்றத்திற்கு சொல்ல துணிந்திட்டாராம்.

அரோகரா அப்ப விசாரனை ஆரம்பம்.

தமிழ் வொயிஜ் லிமிட்டட் ஆக இருந்தது எப்படி யுபிசயாகவும் தம்மில் ஒலிபரப்பு கூட்டத்தாபனமாகவும் வந்தது.

தமிழ் சொயிஸ் லிமிட்டடன் பணிப்பாளர்களில் ஒருவரான சிவாஜினியும் பணிப்பாளரில் ஒருவரான றாமறாஜனும் 2002 நீதிமண்ற தீர்பின்படி எந்த ஒரு கம்பனி பணிப்பாளருhகவும் இருக்க முடியாது.

காரணம் அவர்கள் தங்களை வக்கிளந்தவர்கள் அதாவது வாழ வழியற்றவர்கள் எண்று நிதிமண்றத்தில் பிரகடனப்படுத்தபட்டவர்கள்.

இவர்கள் பின்னர் யு.பி.சியினதும் தற்பொதய தம்மில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும் நிகழ்சி பணிப்பாளராகவும் ஊடகங்களில் ரி.பி.சியின் பணிப்பாளராகவும் செயற்படுவது சட்டவிரோதம்.

2002ம் ஆண்டு நீதிமண்றத்தால் தடைசெய்யபட்ட தமிழ் வொயிஜ் லிமிட்டடடின் சொத்துகள் சட்டபடி பிரித்தானிய இழவரசியுடையது. இழவரிசியன் சொத்துகனளை இரவோடு இரவாக திருடி வேறு பெயரில் கம்பனி ஆரம்பித்தமை இரண்டாவது குற்றம்.

2002ம் ஆண்டு தமிழ் வொயிஜ் லிமிட்டட் எண்ற கம்பனி பெயரிலும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் எண்ற வார்த்தக பெயரிலும் நாடாத்தபட்ட வானொலியின் அனுமதிபத்திரத்தை தமது கவுன்சில் வீட்டில் பதிந்த வியாபாரம் நடாத்தியமை அடுத்த குற்றம்.

தற்பொது இயங்கும் கம்பனியின் வானொலி அனுமதிபத்திரம் வேறாகவும் வாத்தகபெயர் வேறாகவும் கம்பனி பெயர் வேறாகவும் வைத்து மக்களை மூடபட்ட கம்பனி ஒண்றின் பெயரில் ஏமாற்றுவது அடுத்த குற்றம்.

எந்த ஒரு விழம்பரமும் இல்லாமல் சோசல் காசில் குடம்பம் நடாத்துவொர் எவ்வாறு ஒரு வானொலியை நடாத்த முடியும் என்பது அடுத்த குற்றம்.

ஒரு நாட்டின் சிறைக்குள் இருப்பவரின் பெயரில் எப்படி ஒரு வானொலி அனுமதிபத்திரத்தில் நிகழ்சி பணிப்பாளர் எண்று பொறிகப்பட்டிருக்கிறது என்பது அடுத்த குற்றம்.

ஜரோப்பாவில் வாழும் அப்பாவி பொதுமக்களை புலிகள் எண்றும் சுதந்திர ஊடகதுறையினரை புலிகள் எண்றும் மிரட்டி தமது காலில் அடி பணிய வைக்க முற்படவத அடுத்த குற்றம்.

வானொலி அனுமதிபத்திரம் வானொலியில் வேலை செய்வோர் அனைவரம் கவுன்சில் கட்டிடத்தில் வாழ்வது வேறு ஒரு குற்றம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை வெல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்குத் துப்பறிவதில் நல்ல தேர்ச்சி உண்டு. எப்போது மோகன் அண்ணாவும், மற்றைய மட்டுறத்தினர்களும் கணணிக்கு முன்னால் இருப்பதில்லை என்று தெரியும்.. அந்த நேரம் வந்து எதையாவது ஒட்டிவிடுவார். மலம் சாப்பிடும் நாய் மற்றதுகளையும் வந்து சாப்பிடச் சொல்லும் என்பது புரிந்தால் சரி..

எல்லோரும் தான் தமது வசதிப்படி மற்றவர்களை முட்டாள்களாக்குவதாக எண்ணி விதம் விதமாய் கற்பனைக் கதைகளை புனைந்து தள்ளுகின்றார்கள். ஆனாலும் உண்மைகள் வெளிவந்தால் எல்லோரினதும் வேடமும் கலையும் போது தெரியத் தானே போகின்றது எது உண்மை எது பொய் என்று. அப்போது அரோகராவுடன் சேர்த்து ஒரு ஓ போட்டுவிட்டால்ப் போச்சு. :P :D :P :D

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் தான் தமது வசதிப்படி மற்றவர்களை முட்டாள்களாக்குவதாக எண்ணி விதம் விதமாய் கற்பனைக் கதைகளை புனைந்து தள்ளுகின்றார்கள். ஆனாலும் உண்மைகள் வெளிவந்தால் எல்லோரினதும் வேடமும் கலையும் போது தெரியத் தானே போகின்றது எது உண்மை எது பொய் என்று. அப்போது அரோகராவுடன் சேர்த்து ஒரு ஓ போட்டுவிட்டால்ப் போச்சு. :P :D :P :D

நான் நினைப்பதுதான் நடக்கவேண்டும்.... .. அது அந்த நாய் பிரபாவா இருந்தாலும் சரி...

நான் நினைப்பதுதான் நடக்கவேண்டும்.... .. அது அந்த நாய் பிரபாவா இருந்தாலும் சரி...

TBC illegal closure - Dirty Sethu involved

http://www.independentsl.com/cgi-bin/newss...cgi?record=1347

High Court allows injunction in favour of TBC

http://www.independentsl.com/cgi-bin/newss...cgi?record=1344

TBC Radio will come on air from Monday

http://www.asiantribune.com/index.php?q=node/4413

அன்பின் வ(ச)ம்பாருக்கு ஓர் கடிதம்,

ஐயா, தாங்கள் மேல் புனைந்துள்ள பொன் மொழிகளைப் பார்வையிட்டேன், புல்லரித்து விட்டது. ....

... எல்லோரும் தான் தமது வசதிப்படி மற்றவர்களை முட்டாள்களாக்குவதாக எண்ணி விதம் விதமாய் கற்பனைக் கதைகளை புனைந்து தள்ளுகின்றார்கள். ஆனாலும் உண்மைகள் வெளிவந்தால் எல்லோரினதும் வேடமும் கலையும் போது தெரியத் தானே போகின்றது எது உண்மை எது பொய் என்று. அப்போது அரோகராவுடன் சேர்த்து ஒரு ஓ போட்டுவிட்டால்ப் போச்சு ...

... வாவ்வ்வ்.. மயிர் கூச்செறியும் உங்கள் எழுத்துக்கள்.

ஐயா, தங்களது உதே வசனங்களை அடியேன் பல தடவை "ஆறு சனலானின்" வானொலியில் கேட்டு புல்லரித்திருந்த எனக்கு, இன்று மீண்டும் .. இன்ப அதிர்ச்சி!!

அன்புடையீர், தாங்கள், சுவிஸில், உங்கள் அன்புத்தோழன் தூள்கிங் அமுக்கப்பட்ட பின் எத்தனை கதைகளை ஆறு சனலானின் வானொலியில் விட்டீர்கள். அப்போதே நீங்கள் விட்டுக் கொண்டிருந்த ராக்கட்டுகளிலிருந்து, உங்கள் கற்பனைத் திறனை அடியேன் வியந்திருக்கிறேன். அப்போதே, தாங்கள் மற்றவர்களை முட்டாளாக்காத ஒரு மன்மதன் என்பதைப் புரிந்து கொண்டேன். நீங்கள் உண்மையைத் தவிர வேறொன்றும் கதைக்காத மாட்டுக்கருத்தாளன். ஆனால் உண்மை வென்றதுதான்!!! உங்களுக்குத் தெரியும் இப்போது எத்தனை மாதங்களாக, என்ன தேவைக்காக உங்கள் அன்புத் தோழன் கம்பியை எண்ணுகிறார் என்று!!! உண்மை வென்றதற்கு உங்களோடு சேர்ந்து ஓர் "ஓஓஓஓஓஓஓ"ப் போடுகிறேன்.

ஐயா, உங்கள் போன்றோர் யாழ்களத்தில் இருக்கும் சில ஓட்டைகளைப் பாவித்து இங்கு பல காலமாக உலாவுகின்றீர்கள். ஆனால் உங்கள் போன்றோர் யார் யார், எங்கிருக்கின்றீர்கள்?, என்ன செய்தீர்கள்?, தற்போது என்ன செய்கின்றீர்கள்? என்பன போன்றவற்றை "பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடுக்கும் கதையாக" நினைத்து விடுகிறீர்கள்.

இங்கு உலாவும் உங்கள் கும்பல்கள், எல்லோரையும் பேயர்கள் என்றல்ல, பேயன்னா ......... என்று நினைக்கிறீர்கள். உங்கள் முக, முகவரி அறியாத யாழ்களத்து வாய்ச் சொல்லு வீரர்கள், உங்களுக்கு பக்கப்பட்டுக் கூட சிலவேளை பாடி விட்டுச் செல்கிறார்கள்.

ஐயா, வேடமே கலையாத தாங்கள் தொடர்ந்து யாழில் உண்மைகளையும், பொய்மைகளையும் அக்கு வேறு, ஆணி வேறாக விட வேண்டும், அதைப் பார்த்து நாம் "ஓஓஓஓஓ"ப் போட வேண்டும் என்று தயவுடன் வேண்டி இக்கடிதத்தை முடிக்கிறேன்

அன்புடன்

சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ உந்த வானொலிக்கு இத்தனை விளம்பரம்?

அப்பு சங்கர்லால்,

நீங்கள் எழுதிய வெப்சைட் சொன்னால் கட்டாயம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அது ஈழபதீஸ்வரரின் அருள் பெற்ற வெப்சைட்!! :D

உந்த வெப்சைட் என்ன நூறை உண்டியல் கள்ளன் ஜெயதேவனினால் நடத்த முடியும். உண்டியல் பணமிருக்க கவலையேன்!!! :D

  • தொடங்கியவர்

ரி.பிசி வானொலி மூடினதுக்கும் ஆரோ ஒருவரக்கும் தொடர்பு எண்டு முடிச்சு போட்டிருக்கினம் நல்லா இருக்கு ஆனால் அவரோ இருக்கும் இடம் 3 ஆயிரம் கிரோ மீட்டருக்கு அப்பால இருக்கும் ஒரு நாட்டில் அவர் என்ன மந்திரத்திலை மாங்க விழுத்திறவரோ. அவன் ஒரு பண்ணாடை ரிபிசி காறருக்கு கற்கூசு போக இல்லை எண்டாலும் உடனை அவனாலைதான் போகுது இல்லை எண்டு எழுதுவினம். அவனை பெரியாளாக்கி இவர்கள் எதைதான் சாதிச்சினம். சரி அவன் செய்திருந்தால் என் பொலிசை வைச்சு ஆளை பிடிச்சு றாமறாஜயன் கம்பி எண்ணுறமாதரி எண்ணவைக்க முடியாதோ? அவன் ஏதொ கொல்ல வந்தது எண்டாங்கள் ஆனால் அந்த பண்ணாடை 24 மணி நேரத்திலை வெளியால வந்திட்டுது. கொல்லபோனவன் எப்படி 24 மணி நெரத்திலை வந்தவன்.? உண்டியலான் ஏதொ அவன் பெரிய கிறிமினல் மாதிரி காட்டினாhன். ஆனால் அவன் யாலியா உலகம் முழுக்க திரியுறான்.

நீதிமண்றம் அனுமதி கொடுத்திருக்கு எண்டு சொல்லுறியள் ஆனால் விசாரனை நீதிமண்றில் இருக்கு எண்டுறியள் அப்ப சுப்பர் அதைதான் பலர் விரும்பினவை கடந்த 8 வருடமாக எங்கிருந்து பணம் வருது எண்டதிலை இருந்து ஆர் ஆரை இந்த வானொலி ஊடாக மிரட்டினவை அவதூறு பிரச்சாரம் செய்தவை எண்டு விசாரனை நடக்கும் அப்ப அந்தமாதிரி வானொலிகாறார் கட்டாயம் பருப்பு பாப்புடுவினம்.

திங்கள் வருது எண்டுறியள் வரட்டும் வந்தால்தானே நல்லது அதைத்தானே புதிய கம்பனிகாறரும் விரும்புகினம்.

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எண்டு கம்பனி துறந்தாச்சு வானொலி அனுமதிபத்திரம் எடுத்தாச்சு வானொலி சித்திரை வருசப்பிறப்பண்று வருகிறது. இரண்டு தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் இயங்கும் அப்பதான் இரண்டில் ஒண்டு முடிவுக்கு வரும்.

எனக்கு உள்ள அறிவின்படி ரி.பி.சி லிமிடெட் என்பது தற்போதும் இயங்குகிறது. ஆனால் அது ஒரு பல்பொருள் வானிபம் செய்யும் கம்பனி அந்த கம்பனியை யாரும் மூடியதாக எங்கும் தெரியவில்லை.

http://www.ofcom.org.uk/static/radiolicensing/sat/SA140.htm

சுவிஸ் சிறையில் இருப்பரின் பெயரில் எப்படி ஒரு கம்பனி நிகழ்சி பணிப்பாளர் எண்று பதவி இருக்க முடியும். நீதிமண்றில் பல விடயங்கள் றாமறாஜன் குழுவினருக்கு சிக்கலை உருவாக்கலாம் எண்று அறியமுடிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.