Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
 
 
துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் இன்று மாலை  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்பில் தனது முகநூல் ஊடாக வசைபாடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைரத்தை பெற்ற தியாகராசாவே ஏன் இந்த வைரஸை பெற்றாய், கொள்ளைக்காரனே உனக்கு பேஸ்புக் எதற்கு?,துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய்,போன்ற பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்க ளையும் எழுப்பினர்.

யாழ்.பண்ணை சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பொதுநூலக வீதி வழியாக வந்து மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

16977098_1295741213872734_719904349_n.jpg

16976992_1295741217206067_1086528487_n.jpg

16933495_1295741240539398_356337226_n.jpg

16977002_1295753250538197_187852638_n.jpg

16976544_1295753180538204_2142282312_n.jpg

http://www.onlineuthayan.com/news/24332

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.