Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை.

Featured Replies

யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படைத்தரப்பினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் கடந்த புதன் கிழமை நண்பகல் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ காவலரன் மீது இனம் தெரியாதவாகள் கைக் குண்டுத் தாக்குதலை மேற் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்

இதனைத் தொடாந்து கல்லூரி வளாகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த படையினர் கல்லூரி மாணவாகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்கள் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமான விபரங்களை தமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதவரை கல்லூரியை இயங்கவிடமாட்டம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்

இத்தகைய எச்சரிக்கை காரணமாக மாணவாகளிடத்தில் பலத்த பதட்டமான நிலமை காணப்பட்டது தற்போதும் கூட மாணவாகள் எதிர்வரும் திங்கட் கிழமை கல்லூரிக்குச் செல்லும் போது தமக்கு என்ன நடக்கும் எனப் பயந்த உணர்வுக்கு உட்பட்டுக் காணப்படுகின்றார்கள்

-Pathivu-

சில மாதங்களிற்கு முன் சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் தமது பாடசாலைக்கருகில் சிறீ லங்கா இராணுவத்தினரின் காவலரண்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியை மறித்து போராட்டம் செய்ததாய் செய்தி வந்தது. இப்போது சிங்களக் குண்டர்கள் பாடசாலையினுள்ளும் வந்து அட்டகாசம் செய்யத்தொடங்கி விட்டார்கள்! சென்.ஜோன்ஸ் கல்லூரியில் பயின்ற சில பழைய மாணவர்கள் இப்பொழுது மிக நன்றாக சிங்கள அரசின் கு**யை கழுவிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பாடசாலை வளாகத்தினுள் சிங்களக் குண்டர்கள் வந்து அட்டகாசம் செய்வதை தடுப்பதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறீ லங்கா அரசின் மீது அழுத்தங்கள் கொடுக்கலாமே?

Someone thrown a hand bomp at the centry point between St Johns and

Chundikuli Girls College.Army says the bomp thrown from St Johns

building.Two parents were arrested by army then later released.

MAPPILAI - Don't blame old Johnions. SJV Chelvanayagam studied @ StJohns and many others holding good possitions not only in SriLanka but all over the world

Edited by thevaki

அக்கா தேவகிக்கு உண்மையைச் சொல்ல கோவம் வருகிறது. அக்கா சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவி போல் உள்ளது! :D:D:D

ஏய் மாப்பு என்ன பிதற்றுகிறீர். அக்காவின்ர 'அவரும்' அங்கயெல்லே குப்பை கொட்டினவர்.

அது மட்டுமே சங்கரியர்ர முத்தியவாரிசு அல்லது மூத்தவாரிசு அங்க தான் . . . . . .

MAPPS - Not only Sankariyar all TULF MPs send their children to

St Johns and Chundikuli girls college.

Edited by thevaki

யோவ் மாப்பு எல்லா பழைய மாணவரும் அப்படியல்ல கொஞ்சக்காலம் படித்திருந்தாலும் எனக்கு அக்கல்லுரியின் மேல் பயபக்தி உண்டு சிங்கள காடையர் இயங்க விடாமல் செய்ய அது ஒன்றும் புல்லு அல்ல ஆலமரம் அதை அசைக்க எந்தக்கொம்பனாலும் முடியாது

அப்ப ஈழவன் சார் நீங்களும் பரியோவான் கல்லூரி பழைய மாணவரா? அப்ப காலம் சென்ற அதிபர் ஆனந்தராஜா அதிபர் ஆக இருந்து சாகேக்க தான் நீங்க பிறந்திருப்பீங்க என்று நான் நினைப்பது சரியாங்க. அப்ப நான் கணிதம் அட்வான்ஸ்லெவலில பெஸ்டாவந்து ஒரு வருடம் படிப்பித்துக்கொண்டு இருந்த காலமுங்கோ? விஞ்ஞான பகுதிக்கு வாங்கோ கொஞ்சம் ஆஸ்திரேலிய தமிழ்ப்பிள்ளைகளுக்கு இலவசமா ஏதேனும் உதவிசெய்வோமுங்க.

அப்ப ஈழவன் சார் நீங்களும் பரியோவான் கல்லூரி பழைய மாணவரா? அப்ப காலம் சென்ற அதிபர் ஆனந்தராஜா அதிபர் ஆக இருந்து சாகேக்க தான் நீங்க பிறந்திருப்பீங்க என்று நான் நினைப்பது சரியாங்க. அப்ப நான் கணிதம் அட்வான்ஸ்லெவலில பெஸ்டாவந்து ஒரு வருடம் படிப்பித்துக்கொண்டு இருந்த காலமுங்கோ? விஞ்ஞான பகுதிக்கு வாங்கோ கொஞ்சம் ஆஸ்திரேலிய தமிழ்ப்பிள்ளைகளுக்கு இலவசமா ஏதேனும் உதவிசெய்வோமுங்க.

ஒருவருடம் மட்டுமே படித்தேன் அங்கு மதிப்புக்குரிய தனபாலன் அவர்கள் அதிபராக இருந்த போது 95ம் ஆண்டு என நினைகிறேன் 6 ம் வகுப்பு படித்தேன் அங்கு.அன்ரனிபிள்ளை ஆசிரியரிடம் வாங்காத அடியில்லை அவரை நினைத்தாலே பயமாய் இருகுது இன்னும்.அவரின் நடையும் கம்பீரமும் அவரது மீசையும் பயத்தை வரவளைக்கும் இன்னும்.எவ்வளவு கண்டிப்போ அவ்வளவு அன்பானவ்ரும் கூட பரியோவான் கல்லூரியில் நான் மிகவும் மதிக்கும் ஆசிரியர் அவரே

அவர் மெல்பேனிற்கு வந்தாரே அவரை நான் சந்தித்தேன். முன்பு கால்பந்து விளயாட மனுசன் இரங்கினால் பிரேசில் வீரர்கள் மாதிரி ஒரு கம்பீரமான் தோற்றம். அப்ப அவருக்கு ஒரு 30 வயது இருந்திருக்கும். நான் சொல்வது 24 வருடங்களுக்கு முன்னய நிகழ்வுகள். அதிபர் தனபாலன் அவர்கள மோசம் போனது கவலைக்குறிய விடையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.