Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் மரண தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[16 - February - 2007] [Font Size - A - A - A]

* தூக்கிலிடும் ஒருவர் பேசுகிறார்

கொல்கத்தாவின் தென்பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாசம் செய்யும் 87 வயதான நாட்ட முல்லிக் பெருமையுடனும் அமைதியாகவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தனது நடுக்கத்தை ஏற்படுத்தும் தனது வாழ்க்கையையும் 2 வருடங்களுக்கு முன்னர் தனது புகழை சர்வதேச ரீதியில் உயர்த்திய கடைசி கடமையையும் நினைவு கூருகிறார்.

உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் தமது கவனத்தை முல்லிக்மீது செலுத்தி அவர் கொலைக்குற்றமும் பாலியல் வல்லுறவும் சாட்டப்பட்ட டனொன் ஜேசட்டர் ஜீயின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அசாதாரண தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூக்குத்தண்டனை சம்பந்தமான உணர்ச்சிபூர்வமான வாதப்பிரதிவாதங்கள் முல்லிக்கை புகழின் உச்சநிலைக்கு உயர்த்தி தெற்கு இந்திய மாநிலத்தில் மிகவும் வேண்டப்படும் ஒரு நட்சத்திரம் என்னும் அளவிற்கு அவருக்கு ஒரு புதிய தொழிலை வழங்கியுள்ளது.

இன்று முல்லிக் யத்ரு எனும் நாடக கம்பனியுடன் மகிழ்ச்சியுடன் பிரயாணம் செய்து வருகிறார். இந்த உணர்ச்சி பூர்வமான காட்சிகளைப்படைக்கும் குழு நாட்டுப்புற வங்காளத்தில் மக்களால் பெரிதும் விரும்பப்படுவதாகும். இப்போது சிறிதளவு நோய் வாய்ப்பட்டிருந்தாலும் முல்லிக் மக்களால் பாராட்டப்படுவதுடன் அதிகவருமானத்தையும் ஈட்டுகிறார். இப்போது மரணதண்டனைகள் மிகவும் அருமையாகவே மிகச் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அவரது பாரிய கண்டனம் நிர்வாகம் தனது சேவைகளுக்கான நன்றியை மறந்து தன் குடும்பத்தினருக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பதாகும்.

" மக்களைத் தூக்கிலிடும் தொழில் எனது இரத்தத்தில் ஊறியுள்ளது.எனது தந்தையான ஷப்லால் முல்லிக் பிரித்தானியர் காலத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்று பவராக இருந்தார். அன்று எமது விடுதலைப் போராளிகளைத் தூக்கிலிடும் வழக்கமிருந்தது" என்கிறார் அவர். மேலும் அரசின் அனுமதிபெற்ற தூக்குத்தண்டனைகள் எவ்விதம் நிறைவேற்றப்பட்டன என்பதை விபரமாக கூறுகிறார்.

"அது ஒரு கலை. ஒருவரது திறமைகள் கூர்மையாக இருத்தல் வேண்டும்" என்கிறார் முல்லிக் உணர்வு வசப்படாத தன்னப்பிக்கையுடன்.

" நான் 15-16 வயதாக இருக்கும் போது இத் தொழிலில் ஈடுபட்டேன். எனது தகப்பனாருக்கிருந்த இரண்டு உதவியாளர்கள் என்னால் இந்தக் கடமையைச் செய்யவே முடியாது எனப்பரிகசிப்பார்கள். நான் உணர்ச்சி வசப்பட்டவன். ஒரு நாள் இந்தக் கடமையில் நான் ஈடுபட்டேன். தூக்கு மரத்தை நோக்கிப் போய் கொண்டிருந்த ஒரு மனிதனது கைகளைப்பின்புறமாகப்பிணித்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 இலங்iகையர்களுக்கு மரணதண்டனை

சவ10தி அரேபியாவில் இன்று 4 இலங்கையர்களக்ககு மரணதணடனை நிறைவேற்றப்பட்டுள்ளது இவர்கள் நால்வரும் தொடராக கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டபடியாலேயே

இன்று மக்கள் மத்தின் பார்வையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Saudi-Arabië onthoofdt Srilankanen

In Saudi-Arabië zijn de lichamen van vier onthoofde Srilankanen aan het publiek getoond. De lichamen werden na de executie op een plein in Riaad aan houten balken vastgebonden.

De vier Srilankanen hadden de doodstraf gekregen voor een reeks overvallen. Ze hadden daarbij niemand vermoord. De vier zijn om het leven gebracht omdat ze zo georganiseerd te werk gingen.

De media in Saudi-Arabië zeggen dat de kruisiging is bedoeld om buitenlandse criminelen af te schrikken. In Sri Lanka is geschokt gereageerd op het nieuws. Mensenrechtengroeperingen beschuldigen Saudi-Arabië van hardheid en willek

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.